1
00:00:21,563 --> 00:00:23,899
ஷ்ரெட்டட்
கோதுமை

2
00:00:29,404 --> 00:00:30,822
-காலை வணக்கம், பயிற்சியாளரே.
-காலை வணக்கம், பயிற்சியாளரே.

3
00:00:30,906 --> 00:00:32,073
போய் சிற்றுண்டி சாப்பிடலாமா?

4
00:00:32,156 --> 00:00:34,368
இல்லை, நான் தானிய கஞ்சி குடித்தேன்,
வயிறு நிரம்பிவிட்டது.

5
00:00:34,451 --> 00:00:35,786
ஆனால் காபி குடிக்கலாம்.

6
00:00:36,286 --> 00:00:37,287
சரி.

7
00:00:38,413 --> 00:00:40,082
இன்றைய நாள் எப்படி இருக்கு தெரியுமா?

8
00:00:40,165 --> 00:00:42,835
-பள்ளியின் முதல் நாள் போல.
-பள்ளியின் முதல் நாள். சரிதான்.

9
00:00:43,752 --> 00:00:44,753
கிட்டத்தட்ட.

10
00:00:46,338 --> 00:00:48,841
-உனக்கு எப்படி இருக்கு, பயிற்சியாளரே?
-சற்று படபடப்பாக.

11
00:00:48,924 --> 00:00:51,385
வந்து, கண்டிப்பாக.
"கடைசி நாள் படபடப்பு" என ஒன்றும் இல்லை.

12
00:00:54,304 --> 00:00:55,305
வலது பக்கம் பார்க்கணும், பயிற்சியாளரே.

13
00:00:55,389 --> 00:00:57,558
ஆம். கண்டிப்பாக ஒருநாள்
நான் அதை கற்றுக் கொள்வேன்.

14
00:00:59,518 --> 00:01:00,561
ரொம்ப சோகம்

15
00:01:00,644 --> 00:01:02,729
-நான் உங்களிடம் சொல்கிறேன்
-என் நண்பனை இங்கே பார்.

16
00:01:03,897 --> 00:01:06,441
ரொம்ப சோகம், நான் உங்களிடம் சொல்கிறேன்

17
00:01:17,828 --> 00:01:19,580
ஒரு பெண்ணால் என்னை தாண்டிப் போக முடியாது.

18
00:01:23,375 --> 00:01:27,129
சில நேரம் ஒரு ஆணை எதிர்க்க சரியான வழி அவன்
கால்களின் நடுவே பந்தை அடிப்பது, சரியா?

19
00:01:27,212 --> 00:01:28,964
-நாம போகணும், பயிற்சியாளரே.
-சரி.

20
00:01:35,095 --> 00:01:37,639
ரூபெர்ட் மான்னியனை தேடவும்

21
00:01:37,723 --> 00:01:38,891
டக்-டக்.

22
00:01:39,892 --> 00:01:42,102
-காலை வணக்கம், பயிற்சியாளர் லாஸ்ஸோ
-ஹே, நம்மைப் பாருங்க.

23
00:01:42,186 --> 00:01:44,146
காலையிலேயே எழும் பறவைகள், இல்லையா?

24
00:01:44,980 --> 00:01:47,399
வந்து, உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
சிறிதாக ஒன்று கொண்டு வந்துள்ளேன்.

25
00:01:47,482 --> 00:01:49,234
ஆம். குக்கீகள்

26
00:01:49,318 --> 00:01:51,612
அல்லது நீங்கள் இங்கு சொல்வது போல,
பிஸ்கட்டுகள், சரியா?

27
00:01:51,695 --> 00:01:55,449
ஆனால், இதை எதிலும் தொட்டு சாப்பிடாதீர்கள்.

28
00:01:55,532 --> 00:01:56,825
டெட், எனக்கு நிஜமாகவே...

29
00:01:56,909 --> 00:01:59,119
இதோ. இதை ஒரு முறை பாருங்க.

30
00:01:59,203 --> 00:02:01,079
-அவை பார்க்க நன்றாக உள்ளன.
-இல்லையா?

31
00:02:01,163 --> 00:02:02,247
வந்து, ஒரு கடி கடிங்க.

32
00:02:02,331 --> 00:02:05,125
அவ்வளவுதான். சாப்பிடுங்க.

33
00:02:07,878 --> 00:02:09,253
அடடா.

34
00:02:10,172 --> 00:02:11,590
இவற்றை எங்கிருந்து வாங்கினீர்கள்?

35
00:02:11,673 --> 00:02:12,966
உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

36
00:02:13,050 --> 00:02:15,052
தெரியுமா? இனி தினமும் காலையில்
உங்களுக்கு இவற்றை கொண்டு வருவேன்.

37
00:02:15,135 --> 00:02:16,345
"முதலாளியுடன் பிஸ்கட்டுகள்" என அழைக்கலாம்.

38
00:02:16,428 --> 00:02:18,430
அது தேவையில்லை.

39
00:02:18,514 --> 00:02:21,225
சரி, வந்து, இதை முதல் முறையாக கருத்து
வேறுபாடு கொண்டதாக குறித்துக்கலாம்.

40
00:02:21,308 --> 00:02:23,810
அதாவது, இல்லை, இரண்டாம் முறை.
தேநீர் மிகவும் மோசம்.

41
00:02:23,894 --> 00:02:26,855
முற்றிலும் சாக்கடை. நீங்கள் எல்லோரும்
ஏன் அதை குடிக்கிறீர்காள் என தெரியலை.

42
00:02:26,939 --> 00:02:28,982
எப்படியும், ஒருவரை ஒருவர்
தெரிந்துக் கொள்ளும் வரை

43
00:02:29,066 --> 00:02:30,943
-நல்ல கூட்டாளிகளாக இருக்க முடியாது, சரியா?
-டெட்...

44
00:02:31,026 --> 00:02:32,861
நாம் எளிதாக ஆரம்பிக்கலாம்.
மிகவும் எளிதாக.

45
00:02:32,945 --> 00:02:34,905
நம் முதல் மற்றும் சிறந்த கச்சேரி
பற்றிப் பேசுவோம்.

46
00:02:34,988 --> 00:02:37,074
முதலில் நீங்க சொல்லுங்க.
தாமதிக்காம சொல்லுங்க.

47
00:02:37,157 --> 00:02:40,118
த ஸ்பைஸ் கர்ல்ஸ். மற்றும்...
த ஸ்பைஸ் கர்ல்ஸ்.

48
00:02:40,202 --> 00:02:43,497
இரண்டிற்கும் ஒரே பதிலா? எனக்கு
பிடிச்சிருக்கு. எனது முறை. முதல் கச்சேரி.

49
00:02:43,580 --> 00:02:46,416
அதாவது, அது "த கேம்ப்லர்" தான்,
திரு, கென்னி ரோஜர்ஸ்.

50
00:02:46,500 --> 00:02:48,836
சரி, மன்னிக்கவும்...

51
00:02:48,919 --> 00:02:49,920
டெட்...

52
00:02:53,048 --> 00:02:54,258
பயிற்சியாளர் லாஸ்ஸோ.

53
00:02:56,885 --> 00:02:59,221
நிறுத்துங்க. டெட், மன்னிச்சிடுங்க.

54
00:02:59,304 --> 00:03:03,725
"முதலாளியுடன் பிஸ்கட்டுகள்"
இதற்கு எனக்கு இன்று நேரம் இல்லை.

55
00:03:03,809 --> 00:03:05,561
அல்லது எப்பொழுதுமே.

56
00:03:06,186 --> 00:03:08,939
-எனக்குப் புரிந்தது. முற்றிலும் தெளிவாக.
-அதே தான்.

57
00:03:09,022 --> 00:03:10,190
சரி.

58
00:03:10,274 --> 00:03:12,109
நாளையும் நீங்க பிஸ்கட்டுகளோடு
வருவீர்கள், சரியா?

59
00:03:12,192 --> 00:03:14,278
இல்லை. கண்டிப்பாக அதில்
பந்தயம் கட்ட மாட்டேன்.

60
00:03:14,903 --> 00:03:17,155
அதாவது, நீங்க அதிக நிறைய பணம்
வெற்றி பெற நினைத்தாலொழிய.

61
00:03:17,781 --> 00:03:19,032
என் கையை தட்டு, மரமே.

62
00:03:53,984 --> 00:03:56,820
விச்சிட்டா ஸ்டேட் பயிற்சியின் முதல் நாள்
நீ என்னிடம் சொன்னது நினைவு உள்ளதா?

63
00:03:56,904 --> 00:03:58,238
குடும்பியை எடுப்பதா?

64
00:03:58,322 --> 00:04:00,324
அமைதி. அவர்கள் சிறு பிள்ளைகள் தான்.

65
00:04:03,493 --> 00:04:05,704
வந்து, இவர்கள் கண்டிப்பாக
சிறு பிள்ளைகள் கிடையாது.

66
00:04:05,787 --> 00:04:09,291
ஹேய், ஐசக்கைப் பார்.
அவன் ஷூ அணிந்த ரோடனின் சிலை போல உள்ளான்.

67
00:04:10,542 --> 00:04:11,793
பூட்ஸ்.

68
00:04:11,877 --> 00:04:13,170
இவர்கள் ஷூக்களை "பூட்ஸ்" என அழைப்பர்.

69
00:04:14,213 --> 00:04:16,298
நான் காரின் பின் பக்கத்தை தான்
நீ பூட் என்கிறாய் என நினைத்தேன்.

70
00:04:16,380 --> 00:04:17,632
அதுவும் பூட் தான்.

71
00:04:17,716 --> 00:04:19,927
இப்பொழுது இரு.
நான் எனது வேலையை தொலைக்க நேர்ந்தால்

72
00:04:20,010 --> 00:04:21,845
அதுவும் எனது ஷூவை
காரின் பின் புறம் போடுவதற்காக...

73
00:04:21,928 --> 00:04:24,056
நீ காரின் பூட்டில் பூட்டை போட்டதற்காக
உன் வேலை இழப்பாய்.

74
00:04:24,556 --> 00:04:25,557
எனக்கு இது பிடிச்சிருக்கு.

75
00:04:27,184 --> 00:04:30,062
சரி, பசங்களே. நாம் இப்பொழுது
ஒரு குழுவில் ஏழு நபர் என பிரியலாம்.

76
00:04:30,145 --> 00:04:32,314
இந்த பயிற்சியை நாம்
"பேய் ஓட்டுபவர்" என அழைக்கலாம்.

77
00:04:32,397 --> 00:04:34,483
ஏனென்றால் இது பந்தை வைத்திருப்பதை
கட்டுபடுத்துதலை பற்றியது.

78
00:04:35,734 --> 00:04:36,735
சரி, துவங்கலாம்!

79
00:04:42,616 --> 00:04:43,700
ஐயோ!

80
00:04:49,414 --> 00:04:53,627
யாராவது பூக்கள் கொண்டு வாருங்கள்,
இது தான் சாம் இறந்த இடம்.

81
00:04:55,838 --> 00:04:57,297
அது மிகவும் கவலையாக உள்ளது.

82
00:04:57,881 --> 00:04:59,550
ஓய். தள்ளிப் போ, அடங்காதவனே.

83
00:04:59,633 --> 00:05:01,677
சரி, தாத்தா. கோபப்படாதே.

84
00:05:03,512 --> 00:05:05,097
-நன்றி, ராய்.
-சரி, நீ நன்றாக உள்ளாய்.

85
00:05:05,180 --> 00:05:06,265
ஹேய், சாம், ஒரு நிமிடம் வா.

86
00:05:08,767 --> 00:05:09,768
பயிற்சியாளரே, என்னை மன்னியுங்க.

87
00:05:09,852 --> 00:05:11,854
உலகிலேயே மிக சந்தோஷமான மிருகம் எது?

88
00:05:12,938 --> 00:05:14,690
அது தங்க மீன்.

89
00:05:14,773 --> 00:05:16,024
ஏன் தெரியுமா?

90
00:05:16,817 --> 00:05:19,194
-தெரியாது.
-பத்து நொடி மட்டும் தான் ஞாபகம் இருக்கும்.

91
00:05:19,820 --> 00:05:22,447
தங்க மீனாய் இரு, சாம். சரியா?

92
00:05:28,579 --> 00:05:29,830
சரி, உனக்குப் புரிந்துவிட்டது. போ.

93
00:05:32,916 --> 00:05:35,210
-ஹேய், நேட்?
-யார், நானா?

94
00:05:35,294 --> 00:05:37,004
ஆம். இங்கு வேறு ஒரு நேட் வரும் வரை,

95
00:05:37,087 --> 00:05:39,464
நான் நேட் என்று கூப்பிட்டாலே
அது நீதான் என நீ உணரணும், சரியா?

96
00:05:39,548 --> 00:05:41,842
வா, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கணும்.
இங்கு சாமை பற்றி என்ன வதந்தி?

97
00:05:41,925 --> 00:05:43,177
அவன் சற்று சோகமாக உள்ளான்.

98
00:05:43,260 --> 00:05:47,639
ஆம், நைஜீரியாவில் இருந்து வந்ததிலிருந்து
அவனால் சரியாக விளையாட முடியவில்லை, எனவே...

99
00:05:47,723 --> 00:05:50,475
சரி, வந்து, வீட்டை விட்டு விலகி இருப்பது
முதல் முறை என்றால் கடினம் தான்.

100
00:05:50,559 --> 00:05:52,936
நாம் அவனை உற்சாகப்படுத்த
ஏதேனும் செய்தாக வேண்டும்.

101
00:05:55,939 --> 00:05:58,025
நகைச்சுவை என நினைக்காதவற்றிற்கு
இன்னும் சிரிக்கிறாயா, என்ன?

102
00:05:58,108 --> 00:06:00,110
எனக்கு எது நகைச்சுவை எது இல்லை
என்பதே புரிவதில்லை.

103
00:06:00,194 --> 00:06:02,029
ஆம், இப்ப எல்லாம் சொல்வதற்கு
கடினமாக இருக்கு, சரியா?

104
00:06:04,031 --> 00:06:08,076
செய், லாஸ்ஸோ! செய், லாஸ்ஸோ, செய்!
செய், லாஸ்ஸோ! செய், லாஸ்ஸோ, செய்!

105
00:06:08,702 --> 00:06:09,912
ஹிக்கின்ஸ்.

106
00:06:09,995 --> 00:06:12,122
டெட் லாஸ்ஸோ என் அலுவலகத்தில்
என்னை சந்தித்தான்.

107
00:06:12,206 --> 00:06:14,958
"நீங்க முதன் முதலில்
பார்த்த கச்சேரி எது?"

108
00:06:15,042 --> 00:06:17,961
-பாய் ஜார்ஜ்.
-நீ பார்த்தது இல்லை, குட்டையா.

109
00:06:18,045 --> 00:06:19,546
நாங்கள் தினமும் காலையில் சந்தித்து

110
00:06:19,630 --> 00:06:21,381
என்னைப் பற்றியும் நான் என்ன சொல்கிறேன்
எனவும் தெரிந்து கொள்ள வேண்டுமாம்.

111
00:06:21,465 --> 00:06:22,508
என்ன திமிர்!

112
00:06:22,591 --> 00:06:25,260
அதாவது, அவன் ஓயாமல் முயற்சிக்கிறான்
மற்றும் நன்றாக உள்ளான்.

113
00:06:25,344 --> 00:06:27,554
அவன் எங்கு இருந்தாலும்,
விளையாட்டு வீரர்கள் அவனை நேசிக்கின்றனர்.

114
00:06:27,638 --> 00:06:29,640
அது ஒன்றுதன் திட்டத்தையே கெடுத்துவிடும்.

115
00:06:30,182 --> 00:06:31,183
ஹலோ, பசங்களா.

116
00:06:31,892 --> 00:06:32,893
என் கையை தட்டுங்கள்.

117
00:06:34,520 --> 00:06:36,730
-ஹலோ, மிஸ். வெல்டன்.
-ஹலோ, மிஸ். வெல்டன்.

118
00:06:39,775 --> 00:06:43,987
ஹிக்கின்ஸ், லாக்கர் அறையில் யாருக்கு அதிக
செல்வாக்கு உண்டு என உனக்குத் தெரியுமா?

119
00:06:45,030 --> 00:06:46,031
தெரியாது.

120
00:06:47,074 --> 00:06:50,994
எவ்வளவு உதவி. அப்போ, இந்த வித்தியாசமான
மர்மத்தை எனக்கு கண்டுப்பிடித்து சொல்.

121
00:06:51,078 --> 00:06:53,121
லாஸ்ஸோ அந்த பிஸ்கட்டுகளை
எங்கு வாங்கினான் என கண்டுப்பிடி.

122
00:06:54,164 --> 00:06:56,375
கவனமாக இருங்க, பிஸ்கட்டுகளே!
ஹிக்கின்ஸ் இதை கண்டுப்பிடிப்பான்.

123
00:07:02,381 --> 00:07:04,716
சரி, நண்பர்களே. கவனியுங்கள்.

124
00:07:04,800 --> 00:07:05,884
கேளுங்கள்!

125
00:07:07,302 --> 00:07:08,846
நன்றி, பயிற்சியாளரே.

126
00:07:08,929 --> 00:07:11,223
வந்து, சனிக்கிழமை கிரிஸ்டல் பேலஸ்
அணியினர் இங்கு வருகின்றனர்.

127
00:07:11,306 --> 00:07:12,474
நாங்க ஏதாவது
தெரிஞ்சிக்கணுமா, பயிற்சியாளரே?

128
00:07:12,558 --> 00:07:15,477
-களத்திற்கு வெளியே அதிக வேகம்.
-சரி. வேறு ஏதேனும்?

129
00:07:15,561 --> 00:07:17,062
அதிக வேகம்.

130
00:07:17,145 --> 00:07:18,355
சரி, அவர் சொன்னது உங்களுக்கு கேட்டது.

131
00:07:18,438 --> 00:07:20,691
இவ்வருட தொடக்கத்தில் நீங்கள்
அவர்களோடு நன்றாக விளையாடினீர்கள்,

132
00:07:20,774 --> 00:07:23,652
அதனால் நானும் பயிற்சியாளரும்
விளையாட்டு திட்டத்தை கெடுக்கப் போவதில்லை.

133
00:07:23,735 --> 00:07:25,237
ஆனால்...

134
00:07:25,320 --> 00:07:28,115
நாங்கள் ஓய்வு அறை பழக்க வழக்கங்கள்
சிலவற்றை சரிசெய்யப் போகிறோம்.

135
00:07:28,198 --> 00:07:30,242
மற்றும் சில சமயம் பெயர் சொல்லாமல்
நம் கருத்துகளை

136
00:07:30,325 --> 00:07:34,079
பதிவு செய்வது எளிது என்பதைத் தான்
இணையம் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது

137
00:07:34,162 --> 00:07:37,457
சரியா? அதனால் நேட்டை இங்கு ஒரு பழங்கால
ஆலோசனை பெட்டியை வைக்க சொல்லியிருக்கிறேன்.

138
00:07:37,541 --> 00:07:39,126
ஹேய், இதைப் பாருங்கள்.

139
00:07:39,209 --> 00:07:42,171
ஆம், என் மருமகளுடன் செய்தேன். அவளுக்கு
கைவினைப்பொருட்கள் பிடிக்கும், ஆக...

140
00:07:42,254 --> 00:07:44,256
சரி. எனக்கு உன் சொந்த வாழ்க்கையைப் பற்றி
தெரிந்துக் கொள்ள பிடிக்கும்.

141
00:07:44,339 --> 00:07:45,340
இது அழகாக உள்ளது.

142
00:07:45,424 --> 00:07:47,801
அதனால், உங்களுக்கு
ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால்,

143
00:07:47,885 --> 00:07:49,303
நீங்கள் எழுதி அதில் போடலாம்.

144
00:07:50,095 --> 00:07:52,890
துண்டுகளின் நிறங்களில்
உங்களுக்கு பிரச்சனை இருக்கலாம்,

145
00:07:52,973 --> 00:07:55,184
அல்லது, சாப்பாட்டில் கூட.

146
00:07:55,267 --> 00:07:56,268
நல்லா இருக்கு தானே?

147
00:07:58,353 --> 00:08:00,772
சரி, நல்லது. நாளைப் பார்க்கலாம்.

148
00:08:01,648 --> 00:08:04,651
ஓய். நாம் நடு தரத்தில் உள்ளோம்,
நான்கில் மூன்றில் தோற்றுவிட்டோம்,

149
00:08:04,735 --> 00:08:07,988
ஆனால் உங்களுக்கு சாப்பாடு
சுவையாக உள்ளதா என்பது தான் கவலையா?

150
00:08:08,071 --> 00:08:09,281
அவை சுவையாக இல்லையா?

151
00:08:09,990 --> 00:08:10,991
கடவுளே.

152
00:08:13,285 --> 00:08:14,286
அவை சுவையாக இல்லை.

153
00:08:30,886 --> 00:08:32,638
நீண்ட நேரம் காத்திருந்தீர்கள், டெட்.

154
00:08:33,889 --> 00:08:35,807
சரி, நீங்க அவசரப்படாததற்கு
உங்களை மதிக்கிறேன்.

155
00:08:35,890 --> 00:08:38,393
ஆக, உங்க முதல் நாள் எப்படி இருந்தது?

156
00:08:38,477 --> 00:08:39,477
உங்களது அளவு கோலின்

157
00:08:39,561 --> 00:08:42,063
மிக சிறிய அளவு எது என்று
எனக்கு சரியாகத் தெரியவில்லை,

158
00:08:42,147 --> 00:08:44,358
ஆனால் நான் அவ்வளவுதான் முன்னேறியுள்ளேன்.

159
00:08:44,441 --> 00:08:46,527
ஆனாலும், நீங்கள் மனம் தளரவில்லையே.

160
00:08:50,781 --> 00:08:52,074
அற்புதமான நுழைவு.

161
00:08:54,201 --> 00:08:56,745
நீங்கள் என்னவாக இருப்பீர்கள்,
சிங்கமாகவா அல்லது பாண்டாவாகவா?

162
00:08:56,828 --> 00:08:58,121
எனக்கு இதற்கு நேரம் இல்லை.

163
00:08:58,830 --> 00:09:00,123
சரி.

164
00:09:00,207 --> 00:09:01,708
-டெட்?
-பாண்டா தான்.

165
00:09:02,292 --> 00:09:06,505
நீங்க பைத்தியமா? பாண்டாக்கள் குண்டாக,
சோம்பேறியாக இருக்கும், நாற்றம் வீசும்.

166
00:09:06,588 --> 00:09:10,300
சிங்கங்கள் கம்பீரமாக இருப்பதுடன்
காட்டின் ராஜாவாக இருக்கும்.

167
00:09:10,384 --> 00:09:12,553
அதை யானையிடம் சொல்லுங்கள்.
நான் யானையாக இருக்கவா?

168
00:09:12,636 --> 00:09:13,679
சிங்கமா பாண்டாவா?

169
00:09:13,762 --> 00:09:14,930
-பாண்டா.
-சிங்கம்!

170
00:09:15,013 --> 00:09:17,182
-எது கருப்பு, வெள்ளை, சிவப்பாக இருக்கும்?
-தெரியவில்லை. என்ன?

171
00:09:17,266 --> 00:09:21,186
சிங்கத்திடம் நெருங்கும் பாண்டா.
பதில் சிங்கம்தான்.

172
00:09:22,646 --> 00:09:23,814
சரி.

173
00:09:23,897 --> 00:09:26,275
அந்த ரெபேக்கா மிகவும் பயமுறுத்தும்,
உயரமான பெண்மணி.

174
00:09:26,358 --> 00:09:29,152
அதாவது, அவர்கள் என்னை பார்த்தவுடன்,
எனக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது.

175
00:09:29,236 --> 00:09:32,656
ஓ, இல்லை. அவர் வேலி போட்டுக் கொள்கிறார்,
ஆனால் நாம் அதை தாண்டி குதிக்கணும்.

176
00:09:32,739 --> 00:09:33,740
ஹாய், செல்லமே.

177
00:09:36,368 --> 00:09:37,870
இந்தா, சாவி.

178
00:09:37,953 --> 00:09:40,581
ஹேய், ஜேமி, நீ என்னவாக இருப்பாய்?
சிங்கமா பாண்டாவா?

179
00:09:41,373 --> 00:09:43,041
நான் நான்தான், பயிற்சியாளரே.

180
00:09:43,125 --> 00:09:44,543
நான் ஏன் வேறு எதாவதாக இருக்கணும்?

181
00:09:44,626 --> 00:09:47,880
அது மனோரீதியாக எவ்வளவு ஆரோக்கியமானது என
நீ உணர்ந்திருக்கிறாயா என்று தெரியவில்லை.

182
00:09:49,715 --> 00:09:50,716
வாழ்த்துக்கள்.

183
00:09:51,675 --> 00:09:52,843
நைட் கோர்ட்.

184
00:09:52,926 --> 00:09:54,178
அற்புதம்.

185
00:09:54,261 --> 00:09:55,888
-அவன் ஒரு சிங்கம்.
-கண்டிப்பாக சிங்கம் தான்.

186
00:09:55,971 --> 00:09:58,640
பாண்டாக்கள் தங்கள் இடை அளவு மூங்கில்
சாப்பிடும் தெரியுமா? என் மகன்தான் சொன்னான்

187
00:09:58,724 --> 00:10:00,267
-தெரியாது!
-நீ எதைப் பற்றிப் பேசுகிறாய்?

188
00:10:00,350 --> 00:10:01,810
பாண்டாக்களுக்கு அந்த திறன் உண்டு.

189
00:10:01,894 --> 00:10:03,854
அவை அதை என்ன இடைவெளியில் செய்யுமென
எனக்குத் தெரியாது.

190
00:10:05,564 --> 00:10:07,691
நைஜீரியாவில் இருந்து வந்ததில் இருந்து
சாம் சோகமாக உள்ளான்.

191
00:10:07,774 --> 00:10:09,568
இந்த பிரிமியர் ஆட்டம்
அவனுக்கு அதிகம் போல.

192
00:10:09,651 --> 00:10:11,987
இல்லை, அவன் இங்கு சற்று
பழக வேண்டும், அவ்வளவுதான்.

193
00:10:12,070 --> 00:10:15,199
-இந்த சனிக்கிழமை அவனுக்கு 20 வயதாகிறது.
-இதோ. ஒரு பிறந்தநாள்.

194
00:10:15,282 --> 00:10:16,617
நாம் அவனுக்கு ஏதாவது
விசேஷமாக செய்வோம்.

195
00:10:16,700 --> 00:10:18,952
அவனை சந்தோஷப்படுத்த
நன்றாக செய்யணும், சரியா?

196
00:10:19,036 --> 00:10:20,037
ஹேய்.

197
00:10:24,583 --> 00:10:25,792
இதில் என்ன இருக்கிறது என பார்ப்போம்.

198
00:10:25,876 --> 00:10:26,877
"கீழ்தரமானவர்."

199
00:10:27,669 --> 00:10:30,881
வேறு என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.
"போய் விடு, கீழ்தரமானவனே."

200
00:10:33,258 --> 00:10:34,718
நீ, பிக் மாக் அடைத்து செத்துப் போ."

201
00:10:34,801 --> 00:10:37,304
-நல்லவேளை இவை அநாமதேயமானது.
-இல்லை, ராய் அதில் கையெழுத்திட்டுள்ளான்.

202
00:10:37,387 --> 00:10:38,388
-ராய்.
-இதோ ஒரு நல்ல விஷயம்.

203
00:10:38,472 --> 00:10:41,391
"குளியல் குழாயில் தண்ணீர் மெதுவாக
வருகிறது." அதை குறித்துக் கொள்.

204
00:10:42,851 --> 00:10:45,103
"கீழ்தரமானவனே." சரி.

205
00:10:45,771 --> 00:10:47,981
இந்த வார்த்தையை
நான் சத்தமாக சொல்லப் போவதில்லை.

206
00:10:48,857 --> 00:10:49,942
மற்றொரு ""கீழ்தரமானவன்."

207
00:10:50,025 --> 00:10:52,945
அவர்கள் உன்னை கீழ்தரமானவன் என்று
அழைக்க அனுமதிக்காதீர், டெட். அது கேவலம்.

208
00:10:53,362 --> 00:10:54,363
அப்படியென்றால் என்ன?

209
00:10:56,365 --> 00:10:58,450
நான் பார்த்துக் கற்றுக்கொள்பவன்,
எனவே இது உபயோகமாக இருந்தது. நன்றி.

210
00:10:59,284 --> 00:11:00,285
மகிழ்ச்சி.

211
00:11:01,495 --> 00:11:02,829
சரி, எனக்கு ஒரு யோசனை.

212
00:11:03,539 --> 00:11:06,834
அலெக்ஸ் ஹேலியின் மிக முக்கியமான
படைப்புகளைப் படித்துக் கொண்டே

213
00:11:07,417 --> 00:11:10,212
விபச்சாரிகளுக்காக சிறிய
கித்தார் வாசிப்பதற்காக

214
00:11:10,295 --> 00:11:12,714
நான் ஒரு தைரியமான
பூனையுடன் சேர்ந்து கொண்டால் என்ன?

215
00:11:12,798 --> 00:11:14,466
நீ பூஸ் இன் பூட்ஸுடன் ரகசியமாக,

216
00:11:14,550 --> 00:11:16,844
விபச்சாரிகளுக்கு வீணை வாசித்தபடி,
ரூட்ஸ் படிப்பாய்.

217
00:11:16,927 --> 00:11:19,346
இல்லை, "மால்கோம் எக்ஸின் சுயசரிதை."
எனக்கு புரிந்தது.

218
00:11:19,429 --> 00:11:20,597
சரி.

219
00:11:20,681 --> 00:11:23,392
இதோ. ஹேய், என்னுடைய பீரைப் பிடி.

220
00:11:23,475 --> 00:11:26,645
சரி, உன் திறமையைப் பார்க்கலாம்,
இளம் பெண்ணே. வா. என்ன திறமை? என்ன திறமை?

221
00:11:27,145 --> 00:11:28,230
நீ விளையாடுகிறாயா?

222
00:11:29,481 --> 00:11:30,315
நீ அதைப் பார்த்தாயா?

223
00:11:30,399 --> 00:11:32,025
டாஸ்மேனிய டெவிலைப் போல
அவள் உன்னைச் சுற்றினாள்.

224
00:11:32,109 --> 00:11:34,653
ஆம், சரிதான்.
எரிச்சலூட்டும் எதுவும் இல்லாமல்...

225
00:11:42,035 --> 00:11:43,120
மீண்டும் தவறானது.

226
00:11:44,621 --> 00:11:46,707
உனக்கு ஏன் இது
ரொம்ப கஷ்டமா இருக்கு, ஹிக்கின்ஸ்?

227
00:11:46,790 --> 00:11:48,417
மணி என்ன?

228
00:11:48,500 --> 00:11:50,752
இது "முதலாளியுடன் பிஸ்கட்டுகள்" நேரம்!

229
00:11:51,670 --> 00:11:53,422
மற்றும் ஹிக்கின்ஸ்! ஹேய்.

230
00:11:53,964 --> 00:11:55,048
மூன்று பேர் சேர்ந்தால் அது கூட்டம்.

231
00:11:55,132 --> 00:11:57,676
ஹேய், அந்த கூட்டத்திற்கு நடுவில்
இருப்பதை நான் பொருட்படுத்தலை.

232
00:11:58,719 --> 00:12:01,013
ஹேய், தலைவரே, இதைப் பாருங்கள்.

233
00:12:01,096 --> 00:12:02,723
நேற்று முடிக்கப்படாத
சில வேலைகளை முடிப்போம்.

234
00:12:02,806 --> 00:12:04,516
முதல் இசை நிகழ்ச்சி,
கென்னி ரோஜர்ஸ், சரியா?

235
00:12:04,600 --> 00:12:07,728
சிறந்த இசை நிகழ்ச்சி, 1995இல் ஹோர்ட்டே
விழாவில், பீஸ்டி பாய்ஸ்.

236
00:12:07,811 --> 00:12:09,104
உங்களுக்கு இந்த கதை பிடிக்கும்.

237
00:12:09,188 --> 00:12:11,023
அதாவது, நீங்கள் ஓ.ஜே. வழக்கின்
நேரடி ஒளிபரப்பை இங்கே பார்த்தீர்களா?

238
00:12:11,106 --> 00:12:14,443
டெட், தயவுசெய்து. எப்போது வேண்டுமானாலும்
இங்கே அனுமதியின்றி நுழைய கூடாது.

239
00:12:14,526 --> 00:12:16,987
நடமாடி நுழைந்தால் பரவாயில்லையா?
கொஞ்சம் இதுபோல.

240
00:12:17,070 --> 00:12:18,530
அல்லது எனக்கு மூன்வாக் தெரியும்.

241
00:12:18,614 --> 00:12:21,283
குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும்,
இது இன்னும் வேடிக்கையான நடனம்.

242
00:12:21,366 --> 00:12:24,077
-டெட், டெட்.
-நீங்க என் கோணத்தில் பார்க்கணும், சரியா?

243
00:12:24,161 --> 00:12:26,705
இந்த கட்டடத்தில் இருக்கும் எல்லோரும்,
ஏஎஃப்சி ரிச்மண்டின் குழுவின் அங்கம் தான்.

244
00:12:26,788 --> 00:12:28,248
குழுவினரிடம் பிணைப்பு இருக்கணும். சரியா?

245
00:12:28,332 --> 00:12:30,125
இதோ, இன்று ஹிக்கின்ஸூம் நானும்
ஒன்றாக மதிய உணவு சாப்பிடுகிறோம்.

246
00:12:30,209 --> 00:12:32,377
ஆமாம். என் அலுவலகத்தில்
நாங்கள் சாலட் சாப்பிடுகிறோம்.

247
00:12:32,461 --> 00:12:33,795
சரி, பிறகு பார்க்கலாம், தலைவரே.

248
00:12:33,879 --> 00:12:35,631
ஹிக்கின்ஸ், மதிய உணவில்
சந்திப்போம், சரியா?

249
00:12:35,714 --> 00:12:37,007
பிறகு சந்திப்போம்.

250
00:12:40,052 --> 00:12:42,387
ஆமாம். ஆமாம்.

251
00:12:44,806 --> 00:12:46,725
அவர் சகிக்க முடியாதவர்.

252
00:12:49,770 --> 00:12:51,021
கடவுளே. இது கொடுமை.

253
00:12:51,104 --> 00:12:53,398
சிறுநீர் பிரச்சினை உள்ளவனை போல, மெதுவாக
தண்ணீர் வரும் இந்த குழாயை சரி செய்யணும்.

254
00:12:54,066 --> 00:12:54,900
ஜீஸ்.

255
00:12:56,818 --> 00:12:58,070
ஆமாம்.

256
00:12:58,153 --> 00:13:00,072
ஹேய், சாம்.
நீ விரைவாக மாடிக்குப் போகணும்.

257
00:13:00,155 --> 00:13:01,990
ஹிக்கின்ஸுக்கு உன்னுடன் பேச வேண்டுமாம்.

258
00:13:02,074 --> 00:13:03,492
துவங்கலாம். சீக்கிரம், சீக்கிரம்.

259
00:13:05,953 --> 00:13:07,871
ஆம், ஆம். அவன் போய்விட்டான்,
அவன் போய்விட்டான்.

260
00:13:07,955 --> 00:13:10,541
கதவை மூடு, கதவை மூடு.
ஹேய். பாருங்கள், நண்பர்களே. கவனியுங்கள்.

261
00:13:10,624 --> 00:13:12,417
சரி, சனிக்கிழமை சாமின் பிறந்தநாள்.

262
00:13:12,501 --> 00:13:14,920
எனவே நாம் அனைவரும் பணம் போட்டு, அவனுக்கு
ஏதாவது நல்லதாக தரலாம் என நினைத்தேன்.

263
00:13:15,003 --> 00:13:16,338
நல்ல பரிசு அல்லது ஏதாவது. சரியா?

264
00:13:16,421 --> 00:13:19,508
எனவே, நேட் இன்னொரு
சுவாரஸ்யமான பெட்டியுடன் வரப் போகிறான்.

265
00:13:19,591 --> 00:13:21,426
இதைப் பாருங்க. இதில் முகம் இருக்கிறது!

266
00:13:21,510 --> 00:13:23,971
-அவனுக்கு முகம் இருக்கிறது.
-மன்னிக்கவும், அது... அவன். அவன்.

267
00:13:24,054 --> 00:13:26,139
-அவனது வாயில் பணத்தை போடணும்.
-சரி, உங்களுக்கு அது கேட்டதா?

268
00:13:26,223 --> 00:13:29,560
நீங்க அவனது வாயில் பணத்தை போடணும்.
புரிந்ததா? சரி, நல்லது.

269
00:13:29,643 --> 00:13:30,811
அவற்றை கொண்டு போ, நேட்.

270
00:13:31,562 --> 00:13:32,563
சரியா? அவனுக்கு உதவுங்கள்.

271
00:13:32,646 --> 00:13:35,941
சரி. அருமை. நன்றி, காலின்.

272
00:13:39,486 --> 00:13:41,780
நீ பணத்தை அவன் வாயில் வை.

273
00:13:43,907 --> 00:13:45,284
உனக்காக சுவையானது.

274
00:13:48,287 --> 00:13:51,290
அது ஸ்பியர்மிண்ட்.
பணத்துக்கு நல்ல வாசனை தரும்.

275
00:13:51,373 --> 00:13:53,625
நன்றி, ஜேமி.
அது அற்புதமான யோசனை.

276
00:13:56,253 --> 00:13:57,963
ஹேய், ஜேமி. விரைவாக.

277
00:13:58,046 --> 00:14:01,383
கொஞ்சம் பேசணும். அங்கிருக்கும் பெட்டியில்
நீ சீவிங் கம்மை போட்டாயா?

278
00:14:01,466 --> 00:14:03,385
-ஆம். ஆம்.
-இப்போது, ஏன் அப்படி செய்தாய்?

279
00:14:03,468 --> 00:14:05,554
-மன்னிச்சிடுங்க, கோச்.
-நேட் நமக்கு உதவ முயல்கிறான்.

280
00:14:05,637 --> 00:14:08,140
-அவன் குழுவில் ஒருவன், சரியா?
-ஆம், சரி, பயிற்சியாளரே. சரி.

281
00:14:08,223 --> 00:14:09,892
நான் இந்த குழுவை
ஒரு இசைக்குழுவாக பார்க்கிறேன்.

282
00:14:09,975 --> 00:14:12,811
-எனக்கு பிடிச்சிருக்கு.
-நாம் ரோலிங் ஸ்டோன்ஸ் குழுவாக இருந்தால்,

283
00:14:13,395 --> 00:14:15,856
நான் மிக் ஜாகராக இருப்பேன்,
ஏனெனில் நான் முன்னிலையானவன்.

284
00:14:15,939 --> 00:14:17,149
-சரி.
-எனக்கு திறமை இருக்கு.

285
00:14:17,232 --> 00:14:19,234
மெல்லி இடுப்பு இருக்கு.
முழுத் தோற்றமும் அப்படிதான். புரிகிறது.

286
00:14:19,318 --> 00:14:21,695
மேலும் ராய், கீத் ரிச்சர்ட்ஸாக இருப்பான்,
ஏனெனில்

287
00:14:21,778 --> 00:14:24,072
அவன் வயதானவன் ஆனால் இன்னும் சாகாமல்
இருப்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும்.

288
00:14:24,156 --> 00:14:25,574
நீ என்ன கருமத்தை சொல்கிறாய்?

289
00:14:25,657 --> 00:14:27,326
ராய், நண்பனே,
நீ குளிப்பதாக இருந்தால்,

290
00:14:27,409 --> 00:14:29,536
முதலில் நீ அதிக ரோமம் கொண்ட
இந்த ஸ்வட்டரை கழற்றணும்.

291
00:14:35,876 --> 00:14:38,045
நான் கிண்டல் செய்தேன், நண்பா. சரி.

292
00:14:38,128 --> 00:14:39,880
நான் நல்ல நண்பனாக இருப்பேன். நிச்சயமாக.

293
00:14:39,963 --> 00:14:41,882
கேட்பதற்கு நன்றாக உள்ளது. சரி.

294
00:14:48,931 --> 00:14:50,140
மார்கஸ். உங்க கேள்வி என்ன?

295
00:14:50,224 --> 00:14:52,643
இந்த வாரம் கிரிஸ்டல் பேலஸை எதிர்கொள்வது
பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

296
00:14:52,726 --> 00:14:55,938
என்னைக் கேட்டால், கிரிஸ்டல் பேலஸ்
குழுவை எளிதாக வீழ்த்திவிடலாம்.

297
00:14:56,855 --> 00:14:58,106
-பயிற்சியாளர்.
-பயிற்சியாளரே!

298
00:14:59,316 --> 00:15:01,401
-ஆமாம், அவர் தான்.
-ட்ரென்ட் க்ரிம், தி இன்டிபென்டென்ட்.

299
00:15:01,485 --> 00:15:03,028
எனக்கு நினைவிருக்கு, ட்ரென்ட்.

300
00:15:03,111 --> 00:15:06,281
நான் ஆர்வமாக இருக்கிறேன்.
ஆஃப்சைட் விதியை பற்றி விளக்க முடியுமா?

301
00:15:07,574 --> 00:15:10,077
சரி, ட்ரென்ட், 1964ஆம் ஆண்டில்
அமெரிக்க உச்சநீதிமன்றம் ஆபாசத்தை

302
00:15:10,160 --> 00:15:13,247
வரையறுத்த போது செய்ததைப்
போலவே சொல்கிறேன்.

303
00:15:13,330 --> 00:15:15,499
அதை விளக்குவது எளிதல்ல, ஆனால் அதைப்
பார்க்கும்போது உங்களுக்குத் தெரியும்.

304
00:15:17,251 --> 00:15:20,629
-சரி, இங்கிருக்கும் நீங்கள்.
-எர்னி லௌண்ட்ஸ், த சன்.

305
00:15:20,712 --> 00:15:21,922
நன்றி.

306
00:15:22,005 --> 00:15:23,924
இந்த கேள்வி மிஸ். மான்னியனுக்கானது.

307
00:15:24,007 --> 00:15:27,219
-அது "வெல்டன்."
-நிச்சயமாக. மன்னிக்கவும்.

308
00:15:27,302 --> 00:15:29,721
ரூபெர்ட்டின் புதிய காதலி பற்றி
ஏதேனும் சொல்ல முடியுமா?

309
00:15:30,389 --> 00:15:33,642
சரி, ரூபெர்ட்டும் நானும்
இப்போது ஒன்றாக இல்லை, எனவே...

310
00:15:34,268 --> 00:15:37,646
அவர் விரும்பும் எந்த
மாடல்-நடிகை, நடிகை-மாடலுடன் அவர் பழகலாம்.

311
00:15:38,605 --> 00:15:42,025
இல்லை, இன்று பேசப்படும் பெண்
உங்கள் திருமணத்தின் போதே ரூபெர்ட்டுடன்

312
00:15:42,109 --> 00:15:43,110
காதல் கொண்ட மற்றொருவர்.

313
00:15:44,236 --> 00:15:46,697
அதாவது, இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு
தொடங்கியதாகவும்

314
00:15:46,780 --> 00:15:50,325
அவர்கள் தங்களது உறவை தொடர்ந்ததாகவும், அது
இன்னும் நீடிக்கிறது என்றும் சொல்கிறாள்.

315
00:15:54,955 --> 00:15:56,123
ஓ.

316
00:15:57,749 --> 00:16:00,252
இத்தனை நாட்களாக ஆண்களால் பல வேலைகள்
செய்ய முடியாது என நினைத்தேன்.

317
00:16:02,296 --> 00:16:04,006
நேரம் முடிந்தது என்று நினைக்கிறேன்.

318
00:16:04,089 --> 00:16:05,465
மிக்க நன்றி.

319
00:16:05,549 --> 00:16:06,550
பயிற்சியாளரே!

320
00:16:10,512 --> 00:16:11,430
மேலும் ஒன்று!

321
00:16:11,513 --> 00:16:12,890
செல்ஸியின் மற்றுமொரு இளம் நடிகையுடன்
ரூபெர்ட் மான்னியன் பழகுகிறார்

322
00:16:13,765 --> 00:16:15,767
ஹேய். எப்படி இருக்கிறீர்கள்?

323
00:16:15,851 --> 00:16:17,895
நீங்கள் நலமா என
உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

324
00:16:17,978 --> 00:16:19,563
செய்தியாளர் சந்திப்பு
கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

325
00:16:19,646 --> 00:16:21,815
நான் ஊடகத்திடம் இருந்து குறைவாய்
எதையும் எதிர்பார்க்கவில்லை.

326
00:16:21,899 --> 00:16:22,900
சரி.

327
00:16:23,775 --> 00:16:27,362
மன்னிக்கவும், அதை அனுப்ப யாராவது வேணுமா?
ஏனென்றால் அந்த நபர் நான் அல்ல.

328
00:16:28,405 --> 00:16:31,491
இல்லை. என் மகனிடம் இருந்து
கிடைத்த அக்கறை தொகுப்பு.

329
00:16:32,576 --> 00:16:35,329
இங்கிருக்கும் ஏதாவது
உங்களை உற்சாகப்படுத்த உதவக்கூடும், ஆம்?

330
00:16:35,412 --> 00:16:37,706
ராணுவ வீரர்களின்
ஒரு சிறிய பட்டாளம் இருக்கு.

331
00:16:38,457 --> 00:16:39,750
இந்த அட்டையில்,
என்னைப் பாதுகாக்க

332
00:16:39,833 --> 00:16:42,544
உதவும் வகையில் நான் அவர்களை என் வீட்டில்
வைக்கணும் என எழுதியிருக்கு.

333
00:16:46,298 --> 00:16:47,883
-வீட்டில் செய்த கஸூ இசைக்கருவி.
-அபாரம்.

334
00:16:47,966 --> 00:16:50,469
ஒன்று தான் இருக்கிறது,
அதனால் உங்களுக்குத் தர முடியாது.

335
00:16:50,552 --> 00:16:51,970
ஹேய் இதோ.

336
00:16:52,804 --> 00:16:53,805
இதைப் பாருங்க.

337
00:16:53,889 --> 00:16:57,768
இது, கேன்சஸ் நகரத்தின்
சிறந்த பார்பிக்யூ சாஸ்,

338
00:16:57,851 --> 00:17:00,687
இது உலகின் சிறந்த பார்பிக்யூ சாஸ்.

339
00:17:02,773 --> 00:17:03,774
ஆமாம்!

340
00:17:03,857 --> 00:17:06,609
வீட்டை பற்றி ஏங்கச் செய்யவும்,
நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் வைக்க

341
00:17:06,693 --> 00:17:07,819
ஏதாவது ஒன்று கிடைத்ததா?

342
00:17:10,196 --> 00:17:11,198
இல்லை.

343
00:17:13,742 --> 00:17:15,327
-இதைத்தான் சொல்ல விரும்பினீர்களா, டெட்?
-இல்லை.

344
00:17:15,410 --> 00:17:19,039
இல்லை, உண்மையில்,
ஜேமி டார்ட்டின் பழகுவதில்

345
00:17:19,122 --> 00:17:21,290
எனக்கு கொஞ்சம் சிக்கல் உள்ளது, எனவே

346
00:17:21,375 --> 00:17:23,961
உங்களிடம் ஏதேனும் ஆலோசனை இருக்கிறதா
என்று பார்க்க தான் இங்கு வந்தேன்.

347
00:17:24,044 --> 00:17:25,671
மன்னிச்சிடுங்க, நான்...

348
00:17:27,381 --> 00:17:29,716
உங்க கண்கள் ஜொலித்தன. உங்களிடம்
ஏதோ யோசனை இருக்கு. என்ன? சொல்லுங்க.

349
00:17:29,800 --> 00:17:31,927
நீங்க கீலியோடு பேசணும்
என்று சொல்ல நினைத்தேன்.

350
00:17:32,010 --> 00:17:35,347
வந்து, இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கு.
ஜேமியை பற்றி அவளுக்குதான் நன்றாக தெரியும்.

351
00:17:35,430 --> 00:17:37,599
பாருங்க, இதனால் தான் நீங்க
தலைவராக இருக்கீங்க, சரியா?

352
00:17:37,683 --> 00:17:39,893
நல்ல யோசனை. ஹேய், நான் என்ன
செய்ய போகின்றேன் என சொல்கிறேன்.

353
00:17:39,977 --> 00:17:43,063
இந்த பொம்மைகளில் ஒன்றை உங்களுக்கு தரேன்.
பார்க்கலாம். உங்களுக்கு நல்லதாக தரணும்.

354
00:17:43,146 --> 00:17:46,066
சரி, இது தான் உங்க பாதுகாப்பிற்கான
முதல் நபர்,

355
00:17:46,149 --> 00:17:48,861
அந்த மோசமான எர்னி லௌண்ட்ஸ்
திரும்ப வந்தால், சரியா?

356
00:17:48,944 --> 00:17:51,613
உங்களுக்கு பரவாயில்லையா? அவனை
கதவருகே இலக்கு வைத்துக் கொள்வோம்.

357
00:17:52,114 --> 00:17:54,199
சரி, நன்றி, தலைவரே.
இதை நான் வரவேற்கிறேன்.

358
00:17:57,953 --> 00:18:00,998
ஆமாம்! நீ அழகாக இருக்கிறாய்.
அந்த சிங்கத்தை கொஞ்சு.

359
00:18:01,748 --> 00:18:03,417
அதே தான்!

360
00:18:03,500 --> 00:18:05,627
எனக்கு பிடிச்சிருக்கு.
ஒரு கர்ஜனை செய் பார்ப்போம், அதே தான்.

361
00:18:07,337 --> 00:18:08,797
கவர்ச்சியாக இருக்கு, ஆமாம்.

362
00:18:08,881 --> 00:18:12,342
ஆமாம், அழகாக இருக்கு. ஆமாம், அப்படி தான்.

363
00:18:12,426 --> 00:18:13,886
அடுத்த காட்சிக்கு தயாராகுவோம்.

364
00:18:13,969 --> 00:18:15,637
-ஹாய்.
-ஹேய், எப்படி இருக்க?

365
00:18:15,721 --> 00:18:17,264
சரி. நான் நலம்.
நீங்க எப்படி இருக்கீங்க?

366
00:18:17,347 --> 00:18:19,850
ஆமாம், பரவாயில்லை.
ஆக, நீ சிங்கம் போல வேஷம் போட்டாயா, என்ன?

367
00:18:19,933 --> 00:18:22,436
-ஆமாம்.
-எனக்கு வருத்தம், ஆனா நல்லா இருக்கு.

368
00:18:22,519 --> 00:18:24,188
நான் பைத்தியம் போல இருக்கிறேன்.

369
00:18:24,897 --> 00:18:27,149
ஆனால் அது பாண்டா வேஷத்தை விட
நன்றாக இருக்கிறது.

370
00:18:29,401 --> 00:18:30,485
ஓ, ஆமாம்.

371
00:18:31,862 --> 00:18:33,155
-அடச்ச, எனக்கு பசிக்கிறது.
-அப்படியா?

372
00:18:33,238 --> 00:18:34,740
பெரும்பாலும் சிங்கங்களுக்கு அப்படித்தான்.

373
00:18:34,823 --> 00:18:36,325
-சரி. போய் சாப்பிடலாம்.
-சரி.

374
00:18:36,408 --> 00:18:38,076
-உங்களுக்கு பசிக்கிறதா?
-ஆமாம், இது இலவசமா?

375
00:18:38,660 --> 00:18:40,078
இது உனக்கு வேடிக்கையாக இருக்கு தானே?

376
00:18:40,162 --> 00:18:41,330
ஆமாம். ஒரு மிருகம் போல
வேடம் போட்டுக்கொண்டு

377
00:18:41,413 --> 00:18:43,874
காபி சேர்த்த வோட்கா விற்பதற்காக எனக்கு
நிறைய பணம் கொடுக்கிறார்கள்.

378
00:18:43,957 --> 00:18:45,584
ஆனால் இந்த நகங்களோடு வீட்டிற்கு போகணும்.

379
00:18:45,667 --> 00:18:47,711
வந்து, அதுதான் இந்த வேலையின் லாபம். ஆமாம்.

380
00:18:47,794 --> 00:18:49,963
-எனக்கு கொஞ்சம் தருகிறீர்களா?
-சரி. இந்தா.

381
00:18:50,047 --> 00:18:51,965
-நன்றி.
-கவனமாக. பரவாயில்லை.

382
00:18:53,008 --> 00:18:55,844
எனக்கு சாப்பாடு ஊட்ட நீங்க வரவில்லை
என்று எனக்குத் தெரியும்.

383
00:18:56,595 --> 00:18:59,014
இல்லை, நீ சொல்வது சரி.
உன்னிடம் ஜேமியைப்பற்றி கேட்கணும்.

384
00:18:59,598 --> 00:19:00,849
ஆமாம்.

385
00:19:02,059 --> 00:19:03,727
அவனை எது ஊக்குவிக்கும் என
உனக்குத் தெரியுமா?

386
00:19:04,770 --> 00:19:05,938
உடல் உறவு.

387
00:19:08,273 --> 00:19:09,399
இரண்டாவது விஷயம் எதாவது இருக்கா?

388
00:19:11,360 --> 00:19:12,861
ஊட்டுங்க, இன்னும் கொஞ்சம் கொடுங்க.

389
00:19:13,820 --> 00:19:15,072
ஹே, இந்தா.

390
00:19:15,822 --> 00:19:18,075
இங்கே, பார், அவன் ஒரு ஸ்டார் ஆகி விடுவான்
என எனக்குத் தெரியும்.

391
00:19:18,784 --> 00:19:21,078
நான் இங்கே, குழுவாக
செயல்பட முயற்சிப்பதற்கு,

392
00:19:21,161 --> 00:19:23,664
அவன் இணங்குவான் என்று நினைக்கிறேன்.
அவ்வளவு தான்.

393
00:19:23,747 --> 00:19:26,625
உண்மையில், நன்றாக உற்சாகப்படுத்தினால்
அவன் நன்றாக முன்னேறுவான்.

394
00:19:26,708 --> 00:19:28,502
-அதில் நான் சிறந்தவன்.
-அப்போது, அது தான்.

395
00:19:28,585 --> 00:19:29,837
சரி. சாப்பிடணும்.

396
00:19:32,464 --> 00:19:34,091
-இன்னும் கொஞ்சம் ஊட்டுங்க.
-இந்தா.

397
00:19:34,174 --> 00:19:35,133
ஆமாம்.

398
00:19:36,176 --> 00:19:38,303
-அது பெரிதாக இருந்தது.
-ஆம், சரிதான்.

399
00:19:38,387 --> 00:19:39,680
வாயில் கொஞ்சம் கெச்சப் இருக்கு.

400
00:19:39,763 --> 00:19:41,515
ஒரு பெரிய மிருகத்தை
நீ சாப்பிட்டது போல இருக்கு.

401
00:19:41,598 --> 00:19:42,891
-உதவுங்க.
-கொஞ்சம் கவனமாக இரு. பொறு.

402
00:19:42,975 --> 00:19:44,476
சரி, புரிகிறது. நிறைய இருக்கு.

403
00:19:44,560 --> 00:19:46,436
ஆமாம், நிறைய இருக்கு மற்றும் நான்...

404
00:19:47,479 --> 00:19:48,480
ரிச்மண்ட்! ரிச்மண்ட்!

405
00:19:48,564 --> 00:19:52,317
ஏஎஃப்சி ரிச்மண்ட், அதன் புது மேலாளர்,
டெட் லாஸ்ஸோ, இன்னும் சில நிமிடங்களில்

406
00:19:52,401 --> 00:19:54,570
கிரிஸ்டல் பேலஸை சந்திக்கப் போகிறார்கள்.

407
00:19:54,653 --> 00:19:59,491
விளையாட்டின் போது, அனைவரின் பார்வையும்
இளம் வீரன், ஜேமி டார்ட் மீதுதான் இருக்கும்

408
00:19:59,575 --> 00:20:01,785
சரி, நண்பர்களே, இதோ. கேளுங்கள்.

409
00:20:01,869 --> 00:20:03,328
ஏதாவது கடைசி அறிவுரைகள்
இருக்கா, கோச்?

410
00:20:03,412 --> 00:20:06,415
-வெளியே வேகம் காட்டுங்க.
-வெளியே வேகம் காட்டணும். சொன்னது கேட்டதா?

411
00:20:06,498 --> 00:20:08,458
ஒன்றைத் தவிர,
இது தான் நாங்கள் உங்களுக்கு சொல்வது.

412
00:20:08,542 --> 00:20:11,086
அப்புறம் பிறந்த நாள் வாழ்த்துக்கள், சாம்!

413
00:20:20,429 --> 00:20:22,681
பபாட்டுண்டே தான் என்றும் என் வீரன்.

414
00:20:24,600 --> 00:20:26,101
-ஹேய்.
-ஹேய், சந்தோஷமாக இரு.

415
00:20:27,477 --> 00:20:29,396
ஹேய், நண்பா, நீங்க எனக்காக
நைஜீரியா சிப்ஸ் வாங்கியுள்ளீர்கள்.

416
00:20:29,479 --> 00:20:32,274
அற்புதம், நான் வளரும் போது
இதைத்தான் சாப்பிடுவேன்.

417
00:20:32,941 --> 00:20:35,944
நீ வீட்டிற்கு போய் கொஞ்ச காலம் ஆனதால்,
வீட்டு சாப்பாட்டை உனக்கு தர நினைத்தோம்.

418
00:20:36,028 --> 00:20:37,696
நீங்கள் நல்லவர்கள், நண்பர்களே.

419
00:20:48,832 --> 00:20:51,293
-ஹே, பிறந்த நாள் வாழ்த்துக்கள், சாம்.
-நன்றி, பயிற்சியாளரே.

420
00:20:51,376 --> 00:20:53,170
அதில் உனக்காக சில பொருட்கள்
வைத்திருக்கிறோம்.

421
00:20:53,253 --> 00:20:54,796
பயிற்சியாளரே, இது என்ன?

422
00:20:55,464 --> 00:20:58,383
அது, என் மகன் இதை என்னிடம் கொடுத்தான்.

423
00:20:58,467 --> 00:21:00,177
நான், வெளியில் இருக்கும் போது
பத்திரமாக இருப்பதற்காக.

424
00:21:01,720 --> 00:21:02,888
அவனை பார்க்கணும் போல இருக்கு.

425
00:21:03,680 --> 00:21:07,309
என் அப்பா எப்போதும்... என் காதுமடல்களை
வாழ்த்துக்கள் சொல்வதற்காக கிள்ளுவார்.

426
00:21:08,977 --> 00:21:10,812
ரொம்ப தொல்லை.

427
00:21:14,525 --> 00:21:15,526
மன்னிச்சிடுங்க, பயிற்சியாளரே.

428
00:21:16,944 --> 00:21:19,196
இதை வைத்துக் கொள்ளாவிட்டால்
பரவாயில்லையா, பயிற்சியாளரே?

429
00:21:19,279 --> 00:21:22,824
உங்களுக்கு இருப்பது போல அமெரிக்கன்
படை மீது எனக்கு அன்பு கிடையாது.

430
00:21:22,908 --> 00:21:24,910
அப்படியா, சரி.

431
00:21:24,993 --> 00:21:26,703
-ஏகாதிபத்தியம், சரி.ஆமாம்.
-ஏகாதிபத்தியம்.

432
00:21:26,787 --> 00:21:28,413
நன்றி, பயிற்சியாளரே. நன்றி.

433
00:21:28,497 --> 00:21:29,414
சரி, தோழர்களே.

434
00:21:29,498 --> 00:21:32,709
நாம் வெளியே சென்று கிரிஸ்டல் பேலஸிற்கு
இது யார் இடம் என்று காண்பிப்போம், சரியா?

435
00:21:35,462 --> 00:21:36,713
மேற்கும் தெற்கும் மீண்டும் சந்திக்கிறது.

436
00:21:36,797 --> 00:21:40,175
இது லண்டனில் பந்தய நாள், மற்றும்
இங்கே உற்சாகமான சூழ்நிலையாக இருக்கு.

437
00:21:40,259 --> 00:21:43,345
அணிக்கு ஒரு புது சொந்தக்காரரும்,
ஒரு புது மேலாளரும் அமைந்துள்ளதால்,

438
00:21:43,428 --> 00:21:47,266
எப்போதும் தோற்கும் ஏஎஃப்சி ரிச்மண்டுக்கு,
இது ஒரு புது விடியலாக இருக்குமா?

439
00:21:47,891 --> 00:21:50,727
"டாக்ட்ராக்" என அபிமானிகளால்
அழைக்கப்படும் விளையாட்டிற்கு வரவேற்கிறோம்.

440
00:21:50,811 --> 00:21:55,357
இது நெல்சன் ரோட் அரங்கத்தில், ஏஎஃப்சி
ரிச்மண்ட் கிரிஸ்டல் பேலசோடு மோதுகின்றனர்.

441
00:21:55,440 --> 00:21:58,277
நான் ஆர்லோ வைட் மற்றும்
இவர் கிரிஸ் பாவெல்.

442
00:21:58,360 --> 00:22:00,028
இங்கிருப்பது சந்தோஷமாக இருக்கிறது, ஆர்லோ.

443
00:22:00,654 --> 00:22:02,239
-தயாரா?
-உன் ஸிப்பைப் போடு.

444
00:22:02,990 --> 00:22:04,616
நன்றி.

445
00:22:04,700 --> 00:22:05,701
சரி, நாம் போகலாமா?

446
00:22:06,660 --> 00:22:08,745
கிரிஸ், நீ ஒரு அமெரிக்கன் மேலாளரின் கீழ்
விளையாடி இருக்கிறாயா?

447
00:22:08,829 --> 00:22:12,332
இல்லவே இல்ல, ஆர்லோ. நான் அதை பொருட்படுத்தி
இருக்க மாட்டேன். எனக்கு அந்த மொழி தெரியும்

448
00:22:13,834 --> 00:22:16,336
முட்டாளே! முட்டாளே! முட்டாளே!

449
00:22:23,760 --> 00:22:27,306
நம் நாட்டு அபிமானிகளே, இந்த மோசமான
வார்த்தைகளுக்காக மன்னிப்பு கோருகிறோம்.

450
00:22:27,389 --> 00:22:29,141
முட்டாளே! முட்டாளே!

451
00:22:29,725 --> 00:22:32,311
இது, புதிய சொந்தக்காரர் ரெபேக்கா வெல்டன்
செய்த, ஒரு துணிச்சலான தேர்வு.

452
00:22:32,394 --> 00:22:34,646
நமக்கு தெரியாத ஏதோ ஒன்று
அவர்களுக்குத் தெரியுமா?

453
00:22:34,730 --> 00:22:36,064
முட்டாளே! முட்டாளே!

454
00:22:36,148 --> 00:22:38,275
ஓய்! அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.

455
00:22:40,777 --> 00:22:42,070
முட்டாளே!

456
00:22:42,154 --> 00:22:44,072
அவர்கள் சொன்னது தவறு என நிரூபிக்க
90 நிமிடங்கள் இருக்கின்றன, சரிதானே?

457
00:22:44,781 --> 00:22:45,782
நாம் முயற்சி செய்வோம்.

458
00:22:45,866 --> 00:22:47,451
இதோ.

459
00:22:48,410 --> 00:22:49,912
முழு நேரம் - ஏ.எஃப்.சி. ரிச்மண்ட் 1 - 4
கிரிஸ்டல் பேலஸ் எஃப்.சி

460
00:22:49,995 --> 00:22:51,205
அதோ எல்லோரும் தயார்.

461
00:22:51,288 --> 00:22:54,291
டெட் லாஸ்ஸோவின் சகாப்தத்திற்கு,
இது ஒரு சரியில்லாத தொடக்கம்.

462
00:22:56,668 --> 00:23:01,757
ரிச்மண்ட் பிளவுபட்டு, நம்பிக்கை இன்றி,
சந்தோஷமில்லாமல் காட்சி அளிக்கிறார்கள்.

463
00:23:01,840 --> 00:23:04,426
பேலஸ் ஜெயித்தார்கள் மற்றும்
ரிச்மண்ட் 4-1 என்ற கணக்கில் தோற்றார்கள்.

464
00:23:04,510 --> 00:23:07,888
சாம் ஒபிசான்யா தடுத்து விளையாடியது தான்
ஒரே நல்ல விஷயமாக இருந்தது.

465
00:23:07,971 --> 00:23:09,223
ஒரே நல்ல விஷயமா?

466
00:23:09,681 --> 00:23:12,809
நான் இல்லை என்றால், அது 4-0வாக
இருந்திருக்கும், வயதான முட்டாள்களே.

467
00:23:12,893 --> 00:23:15,854
அடிபட்ட நேரத்தில் ஜேமி டார்ட்
தேவையற்ற கோல் போட்டார்.

468
00:23:15,938 --> 00:23:17,231
நன்றி!

469
00:23:18,357 --> 00:23:19,983
ஜேமி. ரொம்ப விரைவாக.

470
00:23:20,067 --> 00:23:21,527
ஜேமி டார்ட் பற்றி சொல்லும் போது,

471
00:23:21,610 --> 00:23:24,613
மான்செஸ்டர் நகரிலிருந்து ஆட வந்திருக்கும்
அவர் போட்டது ஒரு தேவையில்லாத கோல்,

472
00:23:24,696 --> 00:23:27,074
ஆனால் உலக கோப்பையையே ஜெயித்தது போல
அவர் கொண்டாடினார்.

473
00:23:30,410 --> 00:23:32,287
எனக்கு உன்னை ரொம்ப நாட்களாக
தெரியாது, ஆனால்...

474
00:23:33,413 --> 00:23:36,208
நான் இதுவரை பயிற்சியளித்த வீரர்களில்
நீதான் மிக சிறந்தவன் என நிச்சயம் சொல்வேன்.

475
00:23:38,377 --> 00:23:39,378
அற்புதம்.

476
00:23:40,546 --> 00:23:42,798
சரி. வந்து, நான் கடினமாக உழைப்பேன், ஆமாம்.

477
00:23:42,881 --> 00:23:43,882
அதை நான் பார்க்கிறேன்.

478
00:23:44,508 --> 00:23:46,969
அங்கே நீ விளையாட்டில் செய்வது எல்லாம்
சிறப்பாக இருக்கின்றன.

479
00:23:47,970 --> 00:23:49,179
ஒரே ஒன்றை மட்டும் தவிர.

480
00:23:49,263 --> 00:23:50,347
என் இடது காலால் பந்தை பாஸ் பண்ணுவதா?

481
00:23:50,430 --> 00:23:54,643
இல்லை. ஜேமி, நீ மில்லியன்களில் ஒருவன்
என்று உறுதியாக நம்புவதால், மைதானத்தில்

482
00:23:55,477 --> 00:23:58,105
விளையாடும் போது, நீ பதினொன்று பேர்களில்
ஒருவன் என்பதை மறந்துவிடுகிறாய்.

483
00:23:59,857 --> 00:24:04,236
நீ அந்த "நான்" என்பதை "நாம்" என்று மாற்ற
ஏதாவது ஒரு வழி கண்டு பிடித்தால்...

484
00:24:06,738 --> 00:24:08,198
இந்த வானம் தான் உனக்கு எல்லை.

485
00:24:10,701 --> 00:24:12,494
அங்கே நீ போட்டது மிகச் சிறந்த கோல்.

486
00:24:13,412 --> 00:24:14,538
நன்றி.

487
00:24:19,668 --> 00:24:22,129
ரிச்மண்ட் 13வது இடத்திற்கு
தள்ளப்பட்டார்கள்.

488
00:24:22,212 --> 00:24:23,964
அவர்கள் அந்த இடத்தில்
ரொம்ப காலம் இருக்க மாட்டார்கள்.

489
00:24:24,047 --> 00:24:25,465
அது உன் நம்பிக்கையா, கிரிஸ்?

490
00:24:25,549 --> 00:24:27,968
இல்லை. நான் கால்வின் க்ளீனுடைய
வாசனை திரவியம் போட்டிருக்கேன்.

491
00:24:28,051 --> 00:24:30,137
அது ரொம்ப சங்கடமாக இருந்தது!

492
00:24:31,180 --> 00:24:33,891
எனக்கும் அதே அளவு கோபம் தான்.

493
00:24:33,974 --> 00:24:35,058
-ஐயோ, நண்பா.
-கடவுளே.

494
00:24:35,142 --> 00:24:36,602
ஓ, கடவுளே.

495
00:24:36,685 --> 00:24:38,437
-அவனுக்கு கோபம் வரும் என்று தெரியாது.
-வாழ்த்துக்கள்.

496
00:24:42,232 --> 00:24:43,317
அடக் கடவுளே.

497
00:24:53,452 --> 00:24:54,453
ஹேய், இங்கே பாருங்க.

498
00:24:55,078 --> 00:24:56,663
ஹேய், இதை மறந்து விடுவோம், சரியா?

499
00:24:56,747 --> 00:24:59,082
திங்கட்கிழமை இதைவிட சிறப்பாக
விளையாடுங்க. அதுவரை...

500
00:24:59,166 --> 00:25:03,587
ஹேய், டிஜே பியர்ட்-ஓ, இங்கே கொஞ்சம்
மகிழ்ச்சியை ஏற்படுத்த உதவ முடியுமா?

501
00:25:04,963 --> 00:25:07,382
கொஞ்சம் ஃபைஃப் டாவ் மற்றும்
க்யூ-டிப் இதோ உங்களுக்காக.

502
00:25:08,217 --> 00:25:10,260
வாங்க, எல்லோரும்.
கொஞ்சம் கேக் சாப்பிடுங்க.

503
00:25:10,344 --> 00:25:13,180
வந்து, இது சாமின் பிறந்த நாள்.
எல்லோரும், கொஞ்சம் இனிப்பு சாப்பிடலாம்.

504
00:25:13,263 --> 00:25:14,264
இப்போது, இதை சாப்பிடு.

505
00:25:15,974 --> 00:25:17,601
முதல் முறையாக ஒரு பந்தை பார்க்கும் போது

506
00:25:17,684 --> 00:25:18,685
முட்டாள்

507
00:25:18,769 --> 00:25:19,811
♪ஃபயர்லாஸ்ஸோ

508
00:25:22,523 --> 00:25:24,024
ஹேய், நண்பர்களே.

509
00:25:24,107 --> 00:25:28,153
தோல்வியின் சோகத்தை மறக்கடிக்க
நான் இனிப்புகள் கொண்டு வந்திருக்கிறேன்.

510
00:25:30,072 --> 00:25:31,615
-ஆமாம்.
-ஓ, நன்றி.

511
00:25:31,698 --> 00:25:35,452
ஹேய், இன்றை விட, நம்மால் சிறப்பாக விளையாட
முடியும் என நீங்க தெரிஞ்சிக்கணும்.

512
00:25:37,246 --> 00:25:41,500
நீங்கள் எல்லோரும் வந்து, கலந்துக் கொண்டால்
எல்லா வீரர்களுக்கும் சந்தோஷமாக இருக்கும்.

513
00:25:41,583 --> 00:25:43,418
நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக
இருப்பதை தெரியப்படுத்தணும்.

514
00:25:44,878 --> 00:25:47,005
நான் இவ்வளவு தான் சொல்ல
போகிறேன், சரியா?

515
00:25:49,007 --> 00:25:51,510
எனக்கு எது ஆறுதலாக
இருக்கும் என தெரியுமா, டெட்?

516
00:25:52,427 --> 00:25:55,722
அந்த சுவைமிகுந்த பிஸ்கட்டுகளை
எங்கே வாங்கினீர்கள் என்று சொல்வது தான்.

517
00:25:56,765 --> 00:25:59,852
சரி, அதை சொல்லிவிட்டால், திங்கட்கிழமை
இன்னும் நிறையக்கொண்டு வர முடியாது அல்லவா?

518
00:26:01,770 --> 00:26:03,605
சரி. எல்லோரும் கீழே வாருங்கள்.

519
00:26:04,731 --> 00:26:05,732
ஓ, இது ருசியான கேக்.

520
00:26:08,318 --> 00:26:10,404
ஜேமி! ட்ரென்ட் க்ரிம், தி இன்டிபென்டென்ட்.

521
00:26:10,487 --> 00:26:14,533
இன்று ஒரு பெரிய தோல்வி கிடைத்துள்ளது.
அதை நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

522
00:26:15,284 --> 00:26:18,954
பாருங்க, அது என்னால் மட்டும் இல்லை, சரியா?
நான் பதினொன்று பேர்களில் ஒருவன் தான்.

523
00:26:20,330 --> 00:26:21,748
-ஒரு குழந்தையிடம் இருந்து இனிப்பு.
-சரி.

524
00:26:21,832 --> 00:26:22,833
அவர்கள் கேவலமாக விளையாடினர்.

525
00:26:27,504 --> 00:26:30,424
ரொம்ப மோசம். ஆமாம்,
நான் மிக வருத்தமாக இருக்கிறேன், தெரியுமா?

526
00:26:30,507 --> 00:26:32,885
மற்றவர்கள் எல்லாம்,
உள்ளே கேக் சாப்பிடுகிறார்கள்.

527
00:26:32,968 --> 00:26:35,137
-உண்மையாகவா?
-ஆமாம், உண்மையாகத்தான், நண்பா.

528
00:26:35,220 --> 00:26:38,640
அந்த புது தலைவர் உள்ளே இசை போடுகிறார்.
ஒரு விருந்து போல வேடிக்கையாக இருக்கிறது.

529
00:26:59,870 --> 00:27:03,498
ஜாக்கிரதையாக இரு, நண்பா. தலைவர்
தண்ணீரின் அழுத்ததை சரி செய்துவிட்டார்.

530
00:27:05,083 --> 00:27:06,585
எனக்கு தோற்பது பிடிக்காது.

531
00:27:06,668 --> 00:27:08,128
ஒவ்வொருவராக பார்ப்போம், பயிற்சியாளரே.

532
00:27:08,212 --> 00:27:10,047
-இரவு வணக்கம், பயிற்சியாளரே.
-இரவு வணக்கம், பயிற்சியாளரே.

533
00:27:12,883 --> 00:27:14,051
இதோ ஒரு பிரச்சனை.

534
00:27:14,885 --> 00:27:17,012
-நான் விளையாட்டைப் பார்த்தேன்.
-அப்படியா? என்ன நினைத்தாய்?

535
00:27:17,095 --> 00:27:18,263
நீங்க கேவலமாக விளையாடினீங்க.

536
00:27:19,097 --> 00:27:20,974
-ஆமாம், இருக்கலாம்.
-சரி.

537
00:27:21,058 --> 00:27:22,976
ஒரு விஷயத்தைப்பற்றி
உன் அறிவுரை கேட்க நினைத்தேன்.

538
00:27:23,977 --> 00:27:26,480
நீ என்ன நினைக்கிறாய்... அதோ பார்!
உன்னை ஏமாற்றிவிட்டேனா?

539
00:27:26,563 --> 00:27:28,565
-என்ன? சரி, உங்களை குறைத்து மதிப்பிட்டேன்.
-ஆமாம்.

540
00:27:28,649 --> 00:27:31,193
பார், என் யுக்தியை யாரும் எதிர்பார்க்க
மாட்டார்கள். வா, உன் திறமை என்ன?

541
00:27:31,276 --> 00:27:33,612
அது விரைவாக இருந்தது. சரி, இப்போது நான்
என் முதுகுப் பையை கழற்றப் போகிறேன்.

542
00:27:33,695 --> 00:27:34,780
நாம் இதை நிச்சயம் செய்வோம்.

543
00:27:34,863 --> 00:27:37,032
-கொஞ்சம் பயிற்சி செய்து கொள்கிறேன்.
-சரி, சரி.

544
00:27:37,115 --> 00:27:39,368
இதோ. சரி. சரி, நீ இப்போது
பிரச்சனையில் மாட்டிக் கொண்டாய்.

545
00:27:39,451 --> 00:27:40,786
மீண்டும் சாதாரணமாக மூச்சுவிடுங்க.

546
00:27:56,969 --> 00:27:58,136
என்ன?

547
00:27:58,220 --> 00:27:59,388
இப்போது தான் அந்த
புகைப்படங்களை உங்களுக்கு அனுப்பினேன்.

548
00:28:04,059 --> 00:28:05,561
அது தான் நான் எதிர்பார்த்தது.

549
00:28:07,855 --> 00:28:10,816
நட்சத்திர வீரனின் காதலி
மற்றும் புதிய மேலாளர்.

550
00:28:12,484 --> 00:28:14,069
இதை செய்தே ஆகவேண்டுமென நினைக்கிறீர்களா?

551
00:28:14,152 --> 00:28:16,488
செய்தியாளர்கள் இவர்களை
நாறடித்து விடுவார்கள்.

552
00:28:27,082 --> 00:28:28,500
மிஸ் வெல்டன்?

553
00:28:28,584 --> 00:28:31,920
சிறப்பு கிசுகிசுப்பு செய்தி
ரூபெர்ட் மான்னியனின் புது, பழைய காதலி

554
00:28:34,089 --> 00:28:35,174
செய்.

555
00:29:11,752 --> 00:29:13,754
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

