1
00:00:38,914 --> 00:00:39,915
டெய்லி நேஷனல்
மாதிரி குள விருந்து குழப்பம்

2
00:00:49,675 --> 00:00:51,301
ஐயோ!

3
00:00:54,429 --> 00:00:56,849
ஸிரி, ஷிட்ஹெட்டை அழை.

4
00:01:02,896 --> 00:01:03,897
காலை வணக்கம்.

5
00:01:03,981 --> 00:01:06,859
டெட் மற்றும் கீலி பற்றி
'த சன்' நாளிதழில் ஒன்றும் வரவில்லை.

6
00:01:06,942 --> 00:01:08,861
ஒன்றுமில்லை. நீ அலுவலகத்தில் இருக்கிறாயா?

7
00:01:08,944 --> 00:01:10,153
ஆமாம் அங்கு தான் இருக்கிறேன்.

8
00:01:10,237 --> 00:01:11,238
அப்போ இப்போதே இங்கு வா.

9
00:01:13,448 --> 00:01:15,367
போய் வருகிறேன், மகன்களே.
அம்மாவை நேசிப்பதாக சொல்லுங்கள்.

10
00:01:16,285 --> 00:01:18,203
டக், டக். ஹேய், தலைவரே,
எனக்கு உங்களைப் பற்றி தெரியாது,

11
00:01:18,287 --> 00:01:20,747
ஆனால், எனக்கு ஞாயிற்றுக்கிழமை
அருமையாக கழிந்தது.

12
00:01:20,831 --> 00:01:21,832
இதோ.

13
00:01:23,709 --> 00:01:25,252
ஆம், கடைசியில் பிக் பென்னைப் பார்த்தேன்.

14
00:01:25,335 --> 00:01:27,588
நண்பா, நான் அங்கு, மிகப்பெரிய
கடிகாரத்தைப் பார்த்ததாக நினைத்தேன்.

15
00:01:27,671 --> 00:01:29,423
நான் சிறுவனாக இருந்தபோது, என் பெற்றோர்கள்

16
00:01:29,506 --> 00:01:32,009
மில்வாக்கியில் இருக்கும் ஆலன்-பிராட்லி
மணிக்கூண்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.

17
00:01:32,092 --> 00:01:33,760
கடைசியில் என்னை அங்கு தனியே
விட்டுவிட்டு வந்தனர்.

18
00:01:33,844 --> 00:01:36,763
ஆம், மூன்று மணி மற்றும் 42 நிமிடங்கள்.
எனக்கு எப்படி அது தெரியும் என தெரியுமா?

19
00:01:36,847 --> 00:01:38,140
கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தீர்களா?

20
00:01:38,223 --> 00:01:40,517
கடிகாரத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சரிதான், நெத்தியடி.

21
00:01:40,601 --> 00:01:41,810
இது ஒரு மர்ம புதிர்.

22
00:01:41,894 --> 00:01:43,395
நீங்க அதை சரியாக கண்டுபிடித்தீர்கள்.
நீங்க ஒரு புத்திசாலி.

23
00:01:43,478 --> 00:01:44,479
-டெட்.
-சொல்லுங்க.

24
00:01:44,563 --> 00:01:46,899
நாம் சில நிமிடங்களுக்கு முன்பு
நேரம் பற்றி பேசினோம்,

25
00:01:46,982 --> 00:01:48,692
துரதிர்ஷ்டவசமாக எனக்கு நேரமில்லை.

26
00:01:48,775 --> 00:01:50,569
நான் பிராண்டிங் சந்திப்பிற்குப் போகணும்,
ஆக...

27
00:01:51,111 --> 00:01:52,529
எனக்கு மாடுகளை நினைத்தால்
மிகவும் பாவமாக இருக்கிறது,

28
00:01:52,613 --> 00:01:54,781
ஆனால் நீங்கள் செய்யாவிட்டால்,
அவை காணாமற் போய்விடும்.

29
00:01:59,119 --> 00:02:00,120
அது பிராண்டிங் பற்றிய நகைச்சுவை.

30
00:02:00,204 --> 00:02:01,496
நாம் இப்போது கேன்சஸில் இருந்திருந்தால்,

31
00:02:01,580 --> 00:02:04,249
நீங்கள் எப்போது சிரித்து முடிப்பீர்கள்
என்று காத்துக் கொண்டிருந்திருப்பேன்.

32
00:02:05,292 --> 00:02:06,502
நாளை பார்க்கலாம், சரியா?

33
00:02:06,585 --> 00:02:09,463
-சரி. காத்துக் கொண்டிருக்கிறேன்.
-சரி. இதோ அப்படிதான்.

34
00:02:30,901 --> 00:02:34,404
சரி. இங்கே என்ன இருக்கிறது என பார்ப்போம்.
இந்த கோலியை இங்கே வைத்துள்ளேன்.

35
00:02:34,488 --> 00:02:36,657
பிறகு மற்ற அனைவரையும் இங்கே, சரியா?

36
00:02:36,740 --> 00:02:39,409
இப்படி இங்கே, இந்த வழியில் போகிறார்கள்.

37
00:02:40,327 --> 00:02:42,079
இவன் இப்படி நேரே இங்கு வருவான்.

38
00:02:45,207 --> 00:02:47,626
கடந்த வார கால்பந்து போட்டியில்
கிரிஸ்டல் பேலஸ் நம்மை தோற்கடித்தது.

39
00:02:48,252 --> 00:02:50,712
இதோ இங்கே, நமது தற்போதைய விளையாட்டிற்கான
தாக்குதல் திட்டம்,

40
00:02:50,796 --> 00:02:52,881
இது, மோசமானது என்று நான் நினைக்கிறேன்!

41
00:02:54,049 --> 00:02:55,342
அதை விட்டுவிடலாம்.

42
00:02:57,594 --> 00:03:01,640
அழிப்பதற்காக, ஏன் அதை வரைந்தேன் என
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

43
00:03:01,723 --> 00:03:03,851
ஏனெனில் குறியீட்டு சைகைகளை
நான் நம்புகிறேன் என்பதால்.

44
00:03:04,560 --> 00:03:05,686
நானும் அப்படித்தான்.

45
00:03:06,520 --> 00:03:08,105
நேற்றிரவு எத்தனை மணிக்கு
வீட்டிற்கு போனீர்கள்?

46
00:03:08,772 --> 00:03:10,566
-போகலை.
-உண்மையாகவா?

47
00:03:11,733 --> 00:03:14,069
இப்ப, நம் தாக்குதல் ஆட்டம்,
பந்தை பாஸ் பண்ணி திரும்ப பெறுவது தான்.

48
00:03:14,152 --> 00:03:16,655
பந்தை ஜேமியிடம் கொடுத்துவிட்டு
மற்றவர்கள் விளையாடாமல் இருப்பார்கள்.

49
00:03:16,738 --> 00:03:19,575
எனவே, நான் அதிகாரப்பூர்வமாக புதிய
யோசனைகளை தேடுகிறேன், புரிந்ததா?

50
00:03:22,286 --> 00:03:23,620
-ஏதாவது சொல்லணுமா, நேட்?
-இல்லை.

51
00:03:24,746 --> 00:03:25,998
அதனால்...

52
00:03:26,081 --> 00:03:28,333
இல்லை. இல்லவே இல்லை.
கண்டுக்கொள்ளாதீர்கள், மன்னிக்கவும்.

53
00:03:28,417 --> 00:03:30,919
பரவாயில்லை. நீயும் குழுவில் ஒருவன் தான்.
பேசத் தொடங்கு. மனசில என்ன இருக்கு?

54
00:03:31,003 --> 00:03:33,714
சரி, சரி.
வந்து, அது... இல்லை மற்றொரு பாக்கெட்டில்.

55
00:03:33,797 --> 00:03:35,591
இது நான் நினைத்த ஒன்று.

56
00:03:37,426 --> 00:03:39,136
மன்னிக்கவும். கடவுளே.

57
00:03:39,803 --> 00:03:41,054
அதுவல்ல.

58
00:03:41,138 --> 00:03:43,265
அது ஒன்றும் அவ்வளவு நன்றாக இருக்காது.

59
00:03:43,348 --> 00:03:45,392
இது மோசமாக இருக்கலாம்.
சொல்லப்போனால் தர்மசங்கடமாகக் கூட.

60
00:03:45,475 --> 00:03:46,476
-நான்...
-மன்னிக்கவும், நேட்.

61
00:03:46,560 --> 00:03:49,396
தங்கள் மீது நம்பிக்கையில்லாதவர்கள்
பேசுவதை கேட்பது எனக்கு மிகவும் கஷ்டம்.

62
00:03:49,479 --> 00:03:50,731
நான் உன்னிடம் ஒன்று கேட்கப் போகிறேன்.

63
00:03:50,814 --> 00:03:52,941
-இது சரியாக வரும் என நினைக்கிறயா?
-ஆமாம்.

64
00:03:53,942 --> 00:03:56,028
-நீ ஏன் எங்களிடம் கத்துகிறாய், நேட்?
-கடவுளே!

65
00:03:56,111 --> 00:03:57,696
நாங்கள் இங்கே தான் இருக்கிறோம்.

66
00:03:58,155 --> 00:03:59,990
சரி, அதை விடு.
எங்களுக்கு விளக்கமாக சொல்.

67
00:04:00,782 --> 00:04:03,202
சரி. நாம் பக்கவாட்டில் இருந்து
தாக்குதல் ஆட்டத்தை தொடங்கினால்,

68
00:04:03,285 --> 00:04:04,620
ஜேமி இடது புறமாக ஓட முடியும்,

69
00:04:04,703 --> 00:04:07,414
பிறகு தற்காத்து விளையாடத் தொடங்கினால்,
சாம் தன் இடத்திற்கு செல்லலாம்.

70
00:04:07,497 --> 00:04:09,249
அதனால், ஜேமியை மற்றவர்களை
சூழ்ச்சியா பயன்படுத்தலாம் என்கிறாயா?

71
00:04:09,333 --> 00:04:10,334
இல்லை.

72
00:04:11,126 --> 00:04:14,171
இல்லை. வந்து, இதில்...
இந்த இடத்தில் அப்படிதான். ஆம்.

73
00:04:15,047 --> 00:04:16,339
நாம் இந்த வியூகத்தை செயல்படுத்தலாம்.

74
00:04:18,175 --> 00:04:19,343
என்ன, நான் சொன்ன வியூகத்தை
பயன்படுத்துகிறீர்களா?

75
00:04:19,426 --> 00:04:21,637
ஆம். அதாவது, இதை முயற்சித்து,
சரியாக வருகிறதா என பார்ப்போம்.

76
00:04:21,720 --> 00:04:23,055
சரியாக வராமலும் போகலாம்.

77
00:04:23,138 --> 00:04:25,933
பிறகு, இந்த வியூகம் நன்றாக
வேலை செய்தால், மீண்டும்

78
00:04:26,016 --> 00:04:27,809
போட்டி ஆட்டத்திலும்
நாம் இதைப் பயன்படுத்தலாம்.

79
00:04:27,893 --> 00:04:29,645
நான் பெருமையாக,
கர்வம் கொண்டு இருப்பேன்.

80
00:04:30,354 --> 00:04:32,898
"விளையாட்டில் பயன்படுத்திய இந்த வியூகம்
பிடித்துள்ளது." என்பது போல இருப்பேன்.

81
00:04:32,981 --> 00:04:34,274
உங்க கர்வத்தை அவனுக்கு
காட்டுங்க, பயிற்சியாளரே.

82
00:04:34,358 --> 00:04:37,194
சரி, இதோ. ஓ, ஆம்.
அப்படிதான் கர்வத்தை காட்ட வேண்டும்.

83
00:04:37,277 --> 00:04:38,820
நேட், உன்னுடைய கர்வத்தை காட்டு, வா.

84
00:04:40,197 --> 00:04:42,074
அப்படிதான், நேட்.
ஆம், அதை செய்வதற்கான ஒரு வழி.

85
00:04:42,157 --> 00:04:43,283
அப்படித்தான்.

86
00:04:44,076 --> 00:04:45,619
கொஞ்சம் கோபமாக இருக்கிறீர்கள்,
ஆனால் பரவாயில்லை.

87
00:04:45,702 --> 00:04:47,371
என் தவறு. ஆடுகளம் இந்தப் பக்கம்
என்பதை மறந்துவிட்டேன்.

88
00:04:47,454 --> 00:04:48,872
வாங்க. போகலாம்.
இந்தப் பக்கம் கர்வமாக. இதோ.

89
00:04:48,956 --> 00:04:50,123
இன்னும் கர்வமாக உள்ளோம்.

90
00:04:50,207 --> 00:04:52,000
-நான் உன்னை பிறகு சந்திக்கிறேன்.
-ஆம்.

91
00:04:54,127 --> 00:04:56,505
டெட்! ஹேய், ஒரு நிமிடம் ஒதுக்க முடியுமா?

92
00:04:56,588 --> 00:04:59,675
-ஆம், ஆம். எல்லாம் சரியாக உள்ளதா?
-ஆம். இல்லை, எல்லாம் சரியாக உள்ளது.

93
00:05:02,261 --> 00:05:04,847
-சரியாக இல்லை. எல்லாம் மோசமாக உள்ளது.
-ஓ, இல்லை.

94
00:05:04,930 --> 00:05:07,307
இன்று 'த சன்' நாளிதழின்
முதல் பக்கமாக இது இருக்கும்.

95
00:05:07,391 --> 00:05:09,309
"நட்சத்திர ஆட்டக்காரர் காதலியுடன்
மேலாளரின் உறவு."

96
00:05:10,060 --> 00:05:11,770
"மேலாளர் அப்பாவித்தனமாக
இளம் பெண்ணுக்கு உணவு ஊட்டுகிறார்,

97
00:05:11,854 --> 00:05:15,566
அந்த உறவு அவளை வரையறுக்காது" என்பது தான்
பொறுத்தமான தலைப்பு என நினைக்கிறேன்.

98
00:05:15,649 --> 00:05:17,150
டெட், அது நல்லதுக்கே இல்லை!

99
00:05:17,234 --> 00:05:20,320
இந்த படத்தில் நான் மிகவும் நன்றாக
இருக்கிறேன் என்பதைத் தவிர.

100
00:05:21,405 --> 00:05:23,073
இல்லை, வெளிச்சம் நன்றாக இருக்கிறது.

101
00:05:23,156 --> 00:05:25,742
நமக்காக இந்த செய்தியை ஒருநாள் மட்டுமே
ஒத்தி வைக்க முடியும் என

102
00:05:25,826 --> 00:05:27,202
நாளிதழில் வேலை பார்க்கும்
என் நண்பன் சொன்னான்.

103
00:05:27,286 --> 00:05:30,539
இந்த செய்தி வெளியாகும் போது,
ஜேமி மிகவும் கோபப்படுவான்!

104
00:05:30,622 --> 00:05:32,082
நம்மை சுற்றி
புகைப்பட கலைஞர்கள் இருப்பார்கள்.

105
00:05:32,165 --> 00:05:33,000
சரி, சரி.

106
00:05:33,083 --> 00:05:34,960
என் அடுத்த படம்
இந்த அளவுக்கு நேர்த்தியாக இருக்காது.

107
00:05:35,043 --> 00:05:37,421
தும்முவது போல இருப்பேன், இப்படி...

108
00:05:40,883 --> 00:05:42,718
-தலைப்பு என்னவாக இருக்குமென யூகியுங்க.
-நலமாகு?

109
00:05:42,801 --> 00:05:45,012
"ஜேமியின் காதலி இதயத்தை உடைத்துவிட்டாள்."

110
00:05:45,762 --> 00:05:47,431
-நீ தான் இந்த தலைப்பை உருவாக்கினாயா?
-ஆம்.

111
00:05:47,514 --> 00:05:49,641
-எல்லோரும் அதைப் படிப்பார்கள்.
-நிச்சயமாக படிப்பார்கள்.

112
00:05:49,725 --> 00:05:52,019
இந்நாட்டில் எதுகை மோனையான செய்தியின்
சக்தி பற்றி உங்களுக்குத் தெரியாது.

113
00:05:52,102 --> 00:05:53,145
ஆம்.

114
00:05:53,228 --> 00:05:55,856
"லாஸோவின் தவறான செயலால்
குழு தோற்றுவிட்டது."

115
00:05:56,773 --> 00:05:57,941
கீலியிடம் எதுகை மோனை திறன் இருக்கு.

116
00:05:58,025 --> 00:06:01,028
ஆம், நான் மிகவும் அழகு, எதுகை, மோனையோடு
சிறந்த வாக்கியங்களை உருவாக்க முடியும்.

117
00:06:01,987 --> 00:06:03,906
கடவுளே, அவர்கள் என்னை அழிக்க
நினைப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

118
00:06:04,781 --> 00:06:05,908
ஆம், ஆம்.

119
00:06:12,581 --> 00:06:14,458
மன்னியுங்க, படியில் ஏறி வந்ததால்
நேரமாகிவிட்டது

120
00:06:14,541 --> 00:06:18,545
நான்... பேசுவதற்காக
சுமார் நூறு பேரால் நிறுத்தப்பட்டேன்.

121
00:06:18,629 --> 00:06:19,963
இன்னும் ஒன்றுமில்லை.

122
00:06:20,047 --> 00:06:22,090
டெட் மற்றும் கீலி பற்றிய செய்தியை
வெளியிட யாரையாவது நியமி.

123
00:06:23,258 --> 00:06:26,678
-ஹேய், தலைவரே.
-டெட்! மற்றும் கீலி. ஹலோ.

124
00:06:26,762 --> 00:06:29,014
ஹேய், நான் இது கூடத்தில் கிடந்தது. ஆம்

125
00:06:29,097 --> 00:06:31,099
எனவே, நாம் பிரச்சினையில்
சிக்கிக் கொண்டோம்.

126
00:06:31,183 --> 00:06:32,726
அவர்களிடம் படத்தை காட்டு, ஆம்.

127
00:06:33,393 --> 00:06:36,396
பார்த்தீர்களா? இது நாசமாய்போன சன்
நாளிதழிலில் நாளை வெளியிடுகிறார்கள்.

128
00:06:36,480 --> 00:06:37,689
உண்மையைச் சொன்னால், இவர்களுக்கு

129
00:06:37,773 --> 00:06:40,651
மக்களின் தனியுரிமை மற்றும் கௌரவம்
குறித்து எந்த அக்கறையும் இல்லை.

130
00:06:40,734 --> 00:06:44,321
ஆம், இதை படம் பிடித்தவனையும் அவனை யார்
நியமித்தது என்பதையும் நான் கண்டுபிடிப்பேன்

131
00:06:44,404 --> 00:06:45,906
வேண்டாம், வேண்டாம். தேவையற்றது.

132
00:06:45,989 --> 00:06:49,368
நாளிதழிலின் உரிமையாளரை எனக்குத் தெரியும்.
தொலைபேசி அழைப்பிலேயே நான் இதை தடுக்கிறேன்

133
00:06:50,494 --> 00:06:52,913
உண்மையாகவா? அடக் கடவுளே, நன்றி.

134
00:06:52,996 --> 00:06:54,248
பார், உன்னிடம் சொன்னேன் அல்லவா?

135
00:06:54,331 --> 00:06:57,209
இங்கிருக்கும் பெண் மிகவும் வலிமையானவர்,
நம்பிக்கையுள்ளவர் மற்றும் அதிகாரமிக்கவர்.

136
00:06:57,292 --> 00:07:00,212
தலைவரே, கேளுங்க, நீங்களும்
மிஷல் ஒபாமாவையும் கை மல்யுத்தம் செய்வது

137
00:07:00,295 --> 00:07:02,256
பிடிக்காவிட்டாலும் என்னால் அதை
பார்க்காமல் இருக்க முடியாது.

138
00:07:02,339 --> 00:07:04,091
இதுவரை எனக்கு இதுபோன்ற
பாராட்டு கிடைத்ததில்லை.

139
00:07:04,758 --> 00:07:08,011
-உங்கள் புஜங்கள் மிகவும் வலிமையானவை.
-ஆம்.

140
00:07:08,470 --> 00:07:11,139
மற்றுமொன்ரு. எப்படியிருந்தாலும்
உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி.

141
00:07:11,223 --> 00:07:13,100
-பரவாயில்லை. சரி.
-நன்றி.

142
00:07:13,183 --> 00:07:15,352
-சரி.
-இருவரையும் பிறகு சந்திக்கிறேன்.

143
00:07:17,104 --> 00:07:19,064
அந்த புகைப்படத்தை நான்தான் எடுத்தேன் என்று
கண்டுபிடிக்க முடியாது தானே?

144
00:07:19,565 --> 00:07:21,400
-ஆம்.
-"ஆம்" என்றால் என்ன அர்த்தம்?

145
00:07:22,192 --> 00:07:24,194
நீ பொய் பெயர் அல்லது தற்காலிக
தொலைபேசி பயன்படுத்தவில்லையா?

146
00:07:24,278 --> 00:07:29,575
நான் உளவாளி அல்ல, ரெபேக்கா. நான் ஒரு
கால்பந்து செயல்பாட்டு இயக்குனர்.

147
00:07:29,658 --> 00:07:31,743
மேலும் இரண்டிலும் சமமாக திறன் பெற்றவர்.

148
00:07:31,827 --> 00:07:34,538
சரி, நன்றி. பொறு...

149
00:07:35,998 --> 00:07:38,709
சரி, அதோ. சாம் பந்தை
டிக்சனிடம் அனுப்புகிறான்.

150
00:07:38,792 --> 00:07:39,668
சரி, நல்ல ஆட்டம்.

151
00:07:42,087 --> 00:07:43,881
பம்பர்கேட்சிற்கு மாற்றவும்.

152
00:07:44,339 --> 00:07:46,550
ஜேமி சூழ்ச்சியாக போகிறான்.

153
00:07:46,633 --> 00:07:48,760
-சாம் பந்தை உதைக்கலாம்.
-அப்படிதான்!

154
00:07:56,435 --> 00:07:58,187
நல்ல ஆட்டம், நேட்.
உனக்கு எப்படி இருக்கிறது?

155
00:07:58,270 --> 00:08:01,523
எனக்கு தெரியவில்லை.
நிறைய புதிய உணர்வுகள். ஆம்.

156
00:08:01,607 --> 00:08:03,025
வயதுக்கு வந்தது போல இருக்கிறதா?

157
00:08:03,108 --> 00:08:04,109
-ஆம். என்ன?
-இதோ.

158
00:08:04,568 --> 00:08:06,945
சரி, ஏய், சிறந்த வேலை.

159
00:08:07,029 --> 00:08:08,030
சரி, நண்பர்களே, இப்போது,

160
00:08:08,113 --> 00:08:09,615
நாம் இன்னொரு விஷயத்திலும்
கவனம் செலுத்தணும்.

161
00:08:09,698 --> 00:08:11,909
தாக்குதலில் இருந்து தற்காப்புக்கு
விரைவாக மாறுவது.

162
00:08:11,992 --> 00:08:15,120
நீங்கள் அனைவரும் தாக்குதல், தற்காப்பு
ஆட்டத்தை தொடங்கவேண்டும், புரிகிறதா?

163
00:08:15,204 --> 00:08:17,247
அதை எளிதாக செய்வதற்கான ஒரே வழி
அதை நன்றாக செய்வதே.

164
00:08:17,331 --> 00:08:20,083
ஆனால் அது ஒருபுறமிக்க, நீங்கள்
ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், அல்லவா?

165
00:08:20,167 --> 00:08:23,128
எனவே, நாம் அனைவரும் இந்த ஆடுகளத்தை சுற்றி
இரண்டு சுற்றுகள் ஓடப் போகிறோம்.

166
00:08:23,212 --> 00:08:26,548
என்னிடம் தோற்பவர்கள் மேலும் நான்கு
சுற்றுகள் ஓட வேண்டும். வாருங்கள் ஓடலாம்!

167
00:08:27,132 --> 00:08:30,052
-சரி, வாருங்கள். உங்கள் திறமை என்ன?
-என்ன நடக்கிறது?

168
00:08:34,139 --> 00:08:36,058
உன்னால் முடியும்.
அந்த மூலையின் குறுக்கே ஓடாதே!

169
00:08:36,140 --> 00:08:38,101
வாங்க. உங்களால் என்னை பிடிக்க முடியாது,
நான் வேகமாக ஓடுவேன்.

170
00:08:38,184 --> 00:08:39,520
வேகமாக, நண்பர்களே!

171
00:08:41,730 --> 00:08:43,565
-அவனது முகத்தைப் பார்.
-காலின், ஐசக், தயவுசெய்து நிறுத்துங்க.

172
00:08:43,982 --> 00:08:45,651
ஆம், இப்போது உண்மையில் வலிக்கிறது.

173
00:08:45,734 --> 00:08:47,945
கவனமாக இரு, காலின்.
அவர் நம்முடைய புதிய பயிற்சியாளர்.

174
00:08:48,028 --> 00:08:49,696
-ஓ, சரி, நண்பரே.
-ஆம்.

175
00:08:49,780 --> 00:08:50,948
மன்னிக்கவும், தலைவரே.

176
00:08:52,074 --> 00:08:53,075
நன்றி.

177
00:08:56,912 --> 00:08:59,248
சரி, வாழ்த்துகள், நண்பர்களே.

178
00:08:59,331 --> 00:09:01,208
நீங்கள் அனைவரும் என்னைவிட
வேகமாக ஓடுகிறீர்கள்.

179
00:09:01,875 --> 00:09:02,876
பயிற்சியாளர் பியர்டைத் தவிர.

180
00:09:02,960 --> 00:09:05,170
என்ன நடக்கிறது? உயர்நிலை பள்ளியில்
ஓட்டப் பந்தயத்தில் ஓடியதாய் நினைத்தேன்.

181
00:09:05,254 --> 00:09:06,255
செஸ் குழு, பயிற்சியாளரே.

182
00:09:06,338 --> 00:09:07,506
இல்லினாய் மாநில வெற்றியாளர்,
அன்பானவர்களே.

183
00:09:07,589 --> 00:09:09,383
ஓ, ஆமாம்,
இல்லினாய் ஒரு மாநிலம், நண்பர்களே.

184
00:09:09,466 --> 00:09:12,302
கடைசியாக, உங்கள் அனைவரது லாக்கரிலும்
சில பரிசுகள் இருக்கின்றன.

185
00:09:12,386 --> 00:09:14,805
அந்த சிறிய அலமாரியில். அவை உங்களுக்கு
மகிழ்ச்சியளிக்கும் என நம்புகிறேன்.

186
00:09:22,020 --> 00:09:24,773
ஓர்சான் ஸ்காட் கார்ட்
என்டர்'ஸ் கேம்

187
00:09:25,816 --> 00:09:27,734
எஃப். ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட்
த பியூடிஃபுல் அண்ட் டேம்ட்

188
00:09:28,569 --> 00:09:29,903
அது ஒரு எழவு புத்தகம்.

189
00:09:33,073 --> 00:09:35,325
மேடலினி லிங்கல்
ஏ ரிங்க்கல் இன் டைம்

190
00:09:37,411 --> 00:09:39,371
♪ நாம் ரிச்மண்ட்

191
00:09:40,581 --> 00:09:41,707
நல்ல வியூகம், இழிவானவனே.

192
00:09:48,338 --> 00:09:50,257
-ஹேய்.
-ஆம், உங்களின் நேத்தன் ஒவ்வொரு நாளும்

193
00:09:50,340 --> 00:09:52,926
ஜேமி மற்றும் அவனது பக்கவாத்தியங்களால்
தொல்லைப்படுத்தப் படுகிறான் என

194
00:09:53,010 --> 00:09:56,013
உங்களுக்கு தெரிய வேண்டும்...
என்று நான் நினைத்தேன்.

195
00:09:56,722 --> 00:09:58,348
-சரி,
-எனவே உங்களுக்கு முன்பே தெரியுமா?

196
00:09:58,432 --> 00:09:59,474
ஆம்.

197
00:09:59,558 --> 00:10:01,143
எனவே, நீங்கள் அதை
பார்த்துக் கொள்வீர்களா?

198
00:10:01,226 --> 00:10:02,311
இல்லை.

199
00:10:03,687 --> 00:10:04,771
என்னது?

200
00:10:04,855 --> 00:10:07,816
ராய், ப்ரூக்ரிட்ஜ் தொடக்கப் பள்ளியின்
கரடுமுரடான விளையாட்டு

201
00:10:07,900 --> 00:10:10,819
மைதானங்களில் நான் இரண்டு
பெரிய பாடங்களைக் கற்றுக்கொண்டேன்.

202
00:10:11,486 --> 00:10:14,489
ஒன்று, சின்ன ரோனி ஃபவுச்
நமக்கு ஒரு மிட்டாய் கொடுத்தால்,

203
00:10:14,573 --> 00:10:17,075
நாம் உடனடியாக வேண்டாம் என்று சொல்லி,
அங்கிருந்து உடனடியாக கிளம்பணும்.

204
00:10:17,659 --> 00:10:18,911
ஏனெனில் அந்த சிறியவன்

205
00:10:18,994 --> 00:10:22,122
மிட்டாய் உறையில் மலம் கழித்து
வைத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

206
00:10:22,831 --> 00:10:25,209
அவன் இதை செய்ததை யாரும் பார்த்ததில்லை,
ஆனால் ஒரு சிலர் அதை சாப்பிட்டார்கள்.

207
00:10:25,292 --> 00:10:28,420
இரண்டாவது, யாரையும் கிண்டல் செய்யக்கூடாது
என்று ஆசிரியர் தொல்லை கொடுப்பவனிடம்

208
00:10:28,504 --> 00:10:29,838
சொன்னால், அது மோசமாகிவிடும்.

209
00:10:29,922 --> 00:10:31,381
எனவே, நீங்கள் எதுவும்
செய்யப் போவதில்லையா?

210
00:10:32,216 --> 00:10:33,342
இல்லை.

211
00:10:39,223 --> 00:10:40,432
நீ ஏன் அவனை தூண்டிவிட்டாய்?

212
00:10:41,141 --> 00:10:42,184
அவன்தான் ஏற்றவன், பயிற்சியாளரே.

213
00:10:42,267 --> 00:10:44,311
நாம் இங்கே ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தணும் என்றால்,

214
00:10:44,394 --> 00:10:47,648
நம் முதல் படி நேத்தனின் மனசில் இருக்கு.

215
00:10:57,616 --> 00:10:58,617
ஆம்.

216
00:11:00,035 --> 00:11:03,747
-ஜேமி, உன்னிடம் ஒன்று கேட்கலாமா?
-40 கிலோ. பத்து பத்தாக மும்முறை செய்வேன்.

217
00:11:04,331 --> 00:11:08,794
அதன் பிறகு பைசெப்ஸ் மற்றும்
ட்ரைசெப்ஸை செய்வேன்.

218
00:11:08,877 --> 00:11:11,463
நீ எதை தூக்குகிறாய் என்பதை பற்றி
எனக்கு கவலையில்லை, என் நண்பரே.

219
00:11:11,547 --> 00:11:13,215
ஆம், நீ கவலைப்படுகிறாய், ஏன்னா கேட்டாயே.

220
00:11:14,216 --> 00:11:15,551
உன்னால் 40 கிலோ தூக்க முடியுமா?

221
00:11:15,634 --> 00:11:17,511
முடியாது, ஆனால் உன்
பிறப்புறுப்பை குத்தமுடியும்.

222
00:11:17,594 --> 00:11:19,721
-முயற்சி செய்யவா?
-குறிப்பாக வேண்டாம்.

223
00:11:20,430 --> 00:11:22,558
இந்த குழுவில் உன் செல்வாக்கு என்ன என
உனக்கு புரிகிறதா?

224
00:11:22,641 --> 00:11:24,476
-ஆம், நான் சிறந்தவன்.
-கிடையாது, நீ கடைசி.

225
00:11:24,560 --> 00:11:28,063
ஆனால் நீ கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன்
என்பதால், மற்றவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

226
00:11:28,146 --> 00:11:29,690
இது என் சொந்த நம்பிக்கையை
கேள்விக்குள்ளாக்கியது.

227
00:11:30,190 --> 00:11:31,483
எனவே, நேட்டை அடிக்கும் போது...

228
00:11:33,151 --> 00:11:34,278
நீ சிரித்தால்...

229
00:11:34,820 --> 00:11:35,821
சரி.

230
00:11:35,904 --> 00:11:37,447
...அதில் தவறில்லை என நினைக்கிறார்கள்.

231
00:11:37,531 --> 00:11:41,285
சரி, ஏனெனில் நேட் ஒரு பலவீனமானவன்
அதற்காக அவனால் ஒன்றும் செய்ய முடியாது.

232
00:11:46,248 --> 00:11:48,750
சரி, அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
நேட் நல்ல பையன்.

233
00:11:49,168 --> 00:11:50,252
நல்லது.

234
00:11:51,670 --> 00:11:52,921
ஹேய், ராய், இன்றிரவு கிளப்பிற்கு வருவாயா?

235
00:11:53,005 --> 00:11:54,214
பொறு, நீ அங்கு போகிறாயா?

236
00:11:54,298 --> 00:11:56,383
-கண்டிப்பாக, நண்பா.
-அப்படியென்றால் மாட்டேன்.

237
00:11:57,926 --> 00:11:59,511
காலின், ஐசக், இங்கே வாருங்கள்.

238
00:12:01,054 --> 00:12:02,848
இருவரும் நேட்டை எப்படி
கிண்டல் செய்கிறீர்கள் என்று தெரியுமா?

239
00:12:02,931 --> 00:12:04,099
-ஆம்.
-ஆம்.

240
00:12:07,769 --> 00:12:09,271
அப்படியே செய்யுங்கள்.
என்னை சிரிக்க வையுங்கள்.

241
00:12:17,279 --> 00:12:19,364
-காலை வணக்கம், ஹிக்கின்ஸ்.
-காலை வணக்கம். நான்...

242
00:12:19,448 --> 00:12:21,909
நீ நேரத்தில் வந்ததை நான் பார்க்க வேண்டுமென
நுழைவாயிலில் காத்திருக்கிறாய்.

243
00:12:21,992 --> 00:12:24,244
நிச்சயமாக. நீங்கள் மகிழ்ச்சியாக
இருப்பது போல் தெரிகிறது.

244
00:12:24,328 --> 00:12:26,914
ஆம், நான் இப்போது தான் ஒன்றை உணர்ந்தேன்.

245
00:12:26,997 --> 00:12:28,916
அந்த படத்தை நாம் போடவில்லை என்றால் என்ன?

246
00:12:28,999 --> 00:12:30,876
பெரிய பிரச்சினை என்னவென்றால்,
எவ்வளவு மோசமாக

247
00:12:30,959 --> 00:12:33,420
விளையாடியிருந்தாலும் உள்ளூர் சமூகம்
குழுவின் பின்னால் தான் இருக்கிறார்கள்.

248
00:12:34,546 --> 00:12:36,381
இதுவொரு தனித்துவமான ரசிகர் பட்டாளம்.

249
00:12:36,465 --> 00:12:39,009
ஆம், அதை முடிவுக்கு கொண்டு வர முடியும்
என்று நான் நம்புகிறேன்.

250
00:12:39,092 --> 00:12:40,093
அய்யா.

251
00:12:40,886 --> 00:12:42,095
இல்லை.

252
00:12:42,179 --> 00:12:44,139
சரி. நான் அங்கு திரும்பி செல்கிறேன்.

253
00:12:44,223 --> 00:12:46,266
-இதோ.
-நன்றி.

254
00:12:46,350 --> 00:12:48,560
எனவே, நான் 'த சன்' இன்
உரிமையாளரோடு பேசினேன்.

255
00:12:48,644 --> 00:12:49,853
நீங்கள் கடவுளிடம் பேசினீர்களா?

256
00:12:50,479 --> 00:12:51,855
-இல்லை, நாளிதழ்.
-ஓ, சரி.

257
00:12:51,939 --> 00:12:55,526
நீயும் கீலியும் இருக்கும் படத்தை வெளியிட
வேண்டாம் என்பதற்கு அவர் ஒப்புக்கொண்டார்.

258
00:12:56,151 --> 00:13:00,155
மிகச் சிறந்த விளையாட்டாளர்!
மிகச் சிறந்த விளையாட்டாளர்!

259
00:13:00,239 --> 00:13:02,407
-இடது கால்! வலது கால், நன்றாக வரவில்லை!
-சரி.

260
00:13:02,491 --> 00:13:04,076
-ஆம்!
-ஆம். சரி, நன்றி, டெட்.

261
00:13:04,159 --> 00:13:05,827
மன்னிக்கவும், இல்லை.
நீங்க சொல்லிக் கொண்டிருந்ததை சொல்லுங்க.

262
00:13:05,911 --> 00:13:06,912
அதற்கு பதிலாக,

263
00:13:06,995 --> 00:13:10,374
அவருடைய மிகவும் புகழ்பெற்ற செய்தித்தாளான
'தி இன்டிபென்டென்ட்'-யில்

264
00:13:10,457 --> 00:13:11,959
உங்களை பற்றி ஒரு கட்டுரையை
வெளியிட ஒப்புக் கொண்டேன்.

265
00:13:12,042 --> 00:13:13,335
"பயிற்சியாளர் லாஸ்ஸோவுடன் நேருக்கு நேர்."

266
00:13:13,418 --> 00:13:14,503
ஓ, சரி.

267
00:13:14,586 --> 00:13:16,380
ட்ரென்ட் க்ரிம் தான் அதன் எழுத்தாளர்.

268
00:13:17,214 --> 00:13:20,217
அவர் மிகவும் திறமையானவர்,
ஆதரவாளர்கள் அவர் சொல்வதைக் கேட்பார்கள்.

269
00:13:20,300 --> 00:13:22,678
ஓ, ஆம், ட்ரென்ட்டைத் தெரியும்.
உடலாலும் மனதாலும் வலிமையானவர்.

270
00:13:22,761 --> 00:13:24,972
-உண்மையாகவா?
-ஆம், ஆனால் பரவாயில்லை.

271
00:13:25,055 --> 00:13:26,557
வலிமையான குக்கீஸை என்ன செய்யணும்
என உங்களுக்குத் தெரியும் தானே?

272
00:13:26,640 --> 00:13:29,017
-இல்லை.
-அவற்றை பாலில் முக்கணும்.

273
00:13:30,394 --> 00:13:32,104
சரி, அந்த புதியதை செய்வோம்.

274
00:13:36,483 --> 00:13:37,818
ஹேய், அதோ அவர்.

275
00:13:37,901 --> 00:13:39,862
ஹலோ, அமெரிக்காவைச் சேர்ந்த
பயிற்சியாளர் டெட் லாஸ்ஸோ.

276
00:13:39,945 --> 00:13:42,281
ஹலோ, 'தி இன்டிபென்டென்ட்' நாளிதழை
சேர்ந்த ட்ரென்ட் க்ரிம்.

277
00:13:42,364 --> 00:13:44,324
ஹேய், உங்களுடன் நேரத்தை செலவிட ஆர்வமாக
உள்ளேன். மகிழ்ச்சியாக இருக்கும்.

278
00:13:44,408 --> 00:13:45,784
தயவுசெய்து, என்னை டெட் என்று அழையுங்கள்.

279
00:13:46,785 --> 00:13:48,036
சரி, நாம் தொடங்கலாம்!

280
00:13:53,876 --> 00:13:54,960
பெரிய தொடக்கம்.

281
00:13:55,043 --> 00:13:56,628
-ஆம்!
-அவனிடம் அனுப்பு.

282
00:14:03,468 --> 00:14:04,970
அப்படிதான் சேமி, எப்படி இருந்தது?

283
00:14:05,053 --> 00:14:07,681
ஓ, அருமையாக இருந்தது, பயிற்சியாளரே.
நன்றாக செய்ததாக நினைக்கிறேன்.

284
00:14:07,764 --> 00:14:09,641
இல்லை, அது சரியானது போல தெரிகிறது.
நல்லது. ஆம்.

285
00:14:09,725 --> 00:14:12,227
ஹேய், ஜேமி, நீ அவனது
அசைவுகளுக்கு ஏற்ப நடக்கணும்.

286
00:14:12,311 --> 00:14:13,979
தற்காப்பு உன் மீது நம்பிக்கை கொள்ளணும்.
இப்படித்தான், பார்.

287
00:14:14,062 --> 00:14:15,606
பந்து! பந்து! என்னிடம் பந்தை கொடுங்கள்!

288
00:14:15,689 --> 00:14:18,525
எனக்கு பந்து வேண்டும்! பந்தை கொடுங்கள்!
என்னிடம் கொடுங்கள், தயவுசெய்து!

289
00:14:18,609 --> 00:14:19,610
அதை கலையாக மாற்று.

290
00:14:19,693 --> 00:14:21,945
அடுத்த ஆண்டு விளையாட்டுத் துறைக்கான
ஆஸ்கார் விருதை நீ வெல்லணும்.

291
00:14:22,029 --> 00:14:23,363
நான் சூழ்ச்சி செய்ய வேண்டுமா?

292
00:14:23,447 --> 00:14:24,406
ஆம், அதேதான்.

293
00:14:24,489 --> 00:14:25,449
இது வேடிக்கையானது.

294
00:14:25,949 --> 00:14:28,452
துரதிர்ஷ்டவசமாக, இது வேடிக்கையானது
என யாரும் நினைக்கலை.

295
00:14:28,535 --> 00:14:29,536
அது உண்மையா?

296
00:14:29,912 --> 00:14:32,164
ஒத்துப்போக முடியாது தான். இதை
நகைச்சுவையாக கருதுகிறேன்.

297
00:14:32,247 --> 00:14:33,540
ஸ்டெப் பிரதர்ஸைவிட
இது வேடிக்கையானது.

298
00:14:33,624 --> 00:14:34,499
அதிகபட்ச பாராட்டு.

299
00:14:35,000 --> 00:14:36,793
அடுக்கு படுக்கை இடிந்து விழும்
அந்த காட்சி...

300
00:14:37,211 --> 00:14:39,463
நான் பார்த்ததிலேயே நகைச்சுவையான
விஷயம் அது தான் என நினைத்தேன்,

301
00:14:39,546 --> 00:14:40,547
ஆனால் இப்போது இதைப் பார்த்தேன்.

302
00:14:40,631 --> 00:14:42,633
இப்போது அந்த நகைச்சுவை
வரிசையை நான் மாற்றி யோசிக்க

303
00:14:42,716 --> 00:14:43,842
வேண்டும் என்று நினைக்கிறேன்.

304
00:14:43,926 --> 00:14:47,221
ஆமாம், என்னை பொறுத்த வரை, கலையும்
விளையாட்டும் சேரும் போது அப்படி நடக்கும்.

305
00:14:47,304 --> 00:14:49,097
சரி, நண்பர்களே,
மீண்டும் பயிற்சி செய்வோம். வாருங்கள்.

306
00:14:49,181 --> 00:14:50,182
வாழ்த்துக்கள்.

307
00:14:51,475 --> 00:14:53,185
ஆமாம், அவர்களுக்குப் புரிகிறது.

308
00:14:53,268 --> 00:14:55,395
சுவாரஸ்யமான வியூகம், டெட்.
நீ இதை கண்டுப்பிடித்தாயா?

309
00:14:55,479 --> 00:14:56,480
ஓ, இல்லை, இல்லை, இல்லை.

310
00:14:56,563 --> 00:14:58,732
இது எல்லாம் நமது நேட் த கிரேடின்
சொந்த யோசனை.

311
00:14:59,358 --> 00:15:00,484
யார் அந்த "நேட் த கிரேட்?"

312
00:15:01,443 --> 00:15:02,444
ஓ, அதோ. அவன் தான்.

313
00:15:03,153 --> 00:15:05,781
யாரோ நாயை இங்கே அழைத்து வருகிறார்கள்.
கொஞ்சம் அசுத்தம் பார்த்தேன்.

314
00:15:06,323 --> 00:15:07,324
சரி.

315
00:15:08,116 --> 00:15:09,993
"நேட் த கிரேட்"-யின் உண்மையான வேலை என்ன?

316
00:15:10,494 --> 00:15:11,912
அவனுக்கு இங்கே என்ன வேலை
என தெரியாது.

317
00:15:11,995 --> 00:15:13,580
ஹே, பயிற்சியாளரே.
இங்கே நேட் என்ன வேலை செய்கிறான்?

318
00:15:13,664 --> 00:15:15,415
-கிட் மேன்.
-அது தான். கிட் மேன்.

319
00:15:16,542 --> 00:15:19,461
பிரிமியர் லீக் அணியின் தாக்குதல் பற்றிய
திட்டமிடுதலை ஒரு கிட் மேனிடம்

320
00:15:19,545 --> 00:15:20,504
ஒப்படைத்ததாக சொல்கிறீர்களா?

321
00:15:20,587 --> 00:15:23,131
எனக்கு தெரிந்ததை விட அந்த இளைஞர்கள் இந்த
விளையாட்டை பற்றி நிறையவே மறந்து விட்டனர்.

322
00:15:23,215 --> 00:15:25,342
அட, அவன் ஒரு மேதையாக இருக்கலாம்.

323
00:15:25,425 --> 00:15:26,677
வேறு எதாவது சொல்லணுமா, பயிற்சியாளரே?

324
00:15:26,760 --> 00:15:27,761
நல்ல பையன்.

325
00:15:29,346 --> 00:15:30,347
ஓ, வியப்பானவன்.

326
00:15:30,430 --> 00:15:32,224
பயிற்சியாளர் பியர்ட் பற்றி தெரிந்தால்
தான், அது பெரிய விஷயமாக தெரியும்.

327
00:15:32,307 --> 00:15:33,433
உண்மையாக தானே சொன்னாய்?

328
00:15:35,060 --> 00:15:36,562
வந்து, ஆமாம். அதோ உங்களுக்கான கதை.

329
00:15:36,645 --> 00:15:39,648
இதோ அந்த தலைப்பு.
"மனிதன் தலை அசைக்கிறான்"

330
00:15:39,731 --> 00:15:40,858
கவனமாக இரு, கே டெலீஸ்.

331
00:15:40,941 --> 00:15:44,987
இன்னும் ஒரு சிறந்த சுய விவரத்தை
ட்ரென்ட் க்ரிம் தட்டச்சு செய்யப் போகிறார்.

332
00:15:45,070 --> 00:15:46,446
இன்னும் திறம்பட செய்யுங்கள்!

333
00:15:47,281 --> 00:15:48,365
தெரிந்துக் கொள்ளட்டும், பயிற்சியாளரே.

334
00:15:50,784 --> 00:15:51,785
வா.

335
00:15:52,995 --> 00:15:53,996
ஒரு டவல் கொண்டு வா.

336
00:15:54,079 --> 00:15:55,998
-ஓ, கடவுளே. இல்லை, வேண்டாம்.
-ஒரு டவல் கொண்டு வா.

337
00:15:56,081 --> 00:15:59,042
-விடுங்க. தயவுசெய்து, கடவுளே. நிறுத்துங்க.
-ஒய், ஒய்!

338
00:15:59,126 --> 00:16:00,627
நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

339
00:16:01,420 --> 00:16:03,046
அவனை தொந்தரவு பண்ணக் கூடாது
என ஜேமி சொல்லலையா?

340
00:16:07,176 --> 00:16:08,844
கடவுளே.

341
00:16:17,978 --> 00:16:20,105
-நீ ஏதோ மறந்து விட்டாய் போல.
-ஹாய், கீலி.

342
00:16:20,189 --> 00:16:22,941
உன் மோசமான காதலனை தேடுகிறேன்.
உனக்கு தேர்ந்தெடுக்க தெரியாதா, என்ன?

343
00:16:23,025 --> 00:16:26,820
உன் கடைசி காதலி உன் ரோலெக்ஸ் கடிகாரத்தை
திருடி போதை பொருள் வாங்கலையா?

344
00:16:26,904 --> 00:16:29,489
அதனால்? எனக்கு போன் மற்றும் கைக்கடிகாரம்
தேவை இல்லை.

345
00:16:30,282 --> 00:16:32,868
பார், நான் உன் காதலனின் கண்காணிப்பாளனாக
இருக்க இங்கே வரவில்லை, சரியா?

346
00:16:32,951 --> 00:16:35,787
ஆனால் அந்த புது பயிற்சியாளர் என்னை
அந்த கேவலமான நேட்டுக்காக பொறுப்பாக

347
00:16:35,871 --> 00:16:39,374
இருக்க வைக்க முயற்சிக்கிறார், மற்றும் அவன்
முழு பெயர் கூட எனக்குத் தெரியாது

348
00:16:39,458 --> 00:16:40,626
அது பார்ன்ஸ்.

349
00:16:40,709 --> 00:16:41,752
இல்லை. அது ஷெல்லி.

350
00:16:41,835 --> 00:16:42,836
ஆமாம், தெரியும்.

351
00:16:42,920 --> 00:16:44,213
என்னை ஏமாற்றினால் எனக்கு பிடிக்காது.

352
00:16:44,296 --> 00:16:48,133
நீயோ அல்லது,
"எப்படி இருக்கிறீர்கள், வீரர்களே.

353
00:16:48,217 --> 00:16:51,136
என் பெயர் டெட் லாஸ்ஸோ நான் கேன்சஸில்
இருந்து வருகிறேன்" என்று சொல்பவராலோ.

354
00:16:53,514 --> 00:16:56,183
வாவ், நீ, மிக மோசமாக அவரைப் போல்
நடித்துக் காட்டுகிறாய், நண்பா.

355
00:16:56,266 --> 00:17:01,230
அவர் என் கோபத்தை தூண்டுகிறார் என்று
புரிகிறது, ஆனால் என்னை ஏமாற்ற முடியாது.

356
00:17:01,313 --> 00:17:04,316
விடு. நான் விருப்பப்பட்டால் உன்னை இப்போதே
கண்டிப்பாக கோபப்படுத்த முடியும்.

357
00:17:04,398 --> 00:17:06,276
-இல்லை, முடியாது, கீலி...
-முடியும் என்றே நினைக்கிறேன்.

358
00:17:06,359 --> 00:17:08,529
-முடியாது, கீலி... வேண்டாம், கீலி.
-என்ன? நீ சொல்வது கேட்கலை.

359
00:17:08,612 --> 00:17:10,739
-கீலி, நான் சொல்வதை கேள்...
-கேட்கத்தான் முயல்கிறேன்.

360
00:17:10,821 --> 00:17:12,074
-என்னால் சொல்ல முடியும்...
-அப்போ சொல்.

361
00:17:13,032 --> 00:17:14,701
இது உனக்கு கோபம் உண்டாக்குகிறதா?

362
00:17:17,579 --> 00:17:18,579
இல்லை.

363
00:17:21,708 --> 00:17:26,088
"நான் தான் ராய் கென்ட், விளையாடுவதற்கு
எனக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது,

364
00:17:26,171 --> 00:17:28,423
ஆனால் நான் எப்போதும்
கோபமாக இருப்பேன்."

365
00:17:34,179 --> 00:17:35,430
அது உண்மையில் நன்றாக இருந்தது.

366
00:17:43,814 --> 00:17:45,065
ஹேய், ட்ரென்ட்.

367
00:17:45,148 --> 00:17:47,401
-யாரை நினைவுப்படுத்துகிறீர்கள் தெரியுமா?
-தெரியாது. யார்?

368
00:17:47,484 --> 00:17:48,986
இயந்திர வாக்யூம் க்ளீனர் போல.

369
00:17:49,987 --> 00:17:51,822
அழுக்கை தேடி அங்கும் இங்கும்
உலாத்திக் கொண்டு இருக்கும்.

370
00:17:51,905 --> 00:17:53,574
-ரூம்பா.
-அதேதான்.

371
00:17:54,283 --> 00:17:55,826
உண்மையில், ஒரு கேள்வி கேட்கணும்.

372
00:17:55,909 --> 00:17:57,870
கிரிஸ்டல் பேலஸ் அணியோடு உங்களுக்கு கிடைத்த
மாபெரும் தோல்விக்குப் பிறகு,

373
00:17:57,953 --> 00:18:00,706
லாக்கர் அறையில் ஒரு விருந்து நடந்ததாக
உங்கள் வீரர் ஒருவர் சொன்னார்.

374
00:18:00,789 --> 00:18:03,834
ஒரு தோல்விக்கு பின் விருந்து கொண்டாடுவது
சரியானது என நினைக்கிறீர்களா?

375
00:18:04,960 --> 00:18:08,380
வந்து, ட்ரென்ட், எப்போதுமே வெற்றி அல்லது
தோல்வி பற்றி நான் அதிகம் கவலைப்பட்டதில்லை.

376
00:18:08,463 --> 00:18:10,507
இந்த வாசகத்தை
நான் உபயோகப்படுத்திக் கொள்வேன்.

377
00:18:10,591 --> 00:18:11,592
நீ கிளம்ப வேண்டும்.

378
00:18:12,217 --> 00:18:13,886
ஹே, நாம் விரைவில் கிளம்புகிறோம் என
ராயிடம் சொல்கிறாயா?

379
00:18:13,969 --> 00:18:15,220
-சரி.
-நன்றி, பயிற்சியாளரே.

380
00:18:15,304 --> 00:18:18,473
நீங்களும் வருகிறீர்களா? நாங்கள் சில
பள்ளி குழந்தைகளிடம் பேசப் போகிறோம்.

381
00:18:18,557 --> 00:18:20,058
ஓ, என்ன ஒரு தற்செயலான பொருத்தம்.

382
00:18:20,142 --> 00:18:23,270
நமது நேர்காணல் அன்று நீங்கள் ஒரு உள்ளூர்
பள்ளிக் கூடத்திற்கு போகிறீர்கள்.

383
00:18:23,353 --> 00:18:25,731
இது, தற்செயலான விஷயங்களை பற்றிய
வேடிக்கையான விஷயம், இல்லையா?

384
00:18:26,523 --> 00:18:27,816
சில நேரங்களில் அப்படி நடக்கும்.

385
00:18:28,734 --> 00:18:29,902
வாங்க போகலாம்.

386
00:18:31,737 --> 00:18:32,571
உள்ளே வா.

387
00:18:32,654 --> 00:18:35,991
அந்த படம் வெளி வராமல் செய்ததற்காக நான்
உங்களிடம் நன்றி சொல்ல நினைத்தேன்.

388
00:18:36,575 --> 00:18:37,826
உங்களுக்கு ஒரு பரிசு
கொண்டு வந்துள்ளேன்.

389
00:18:42,289 --> 00:18:43,415
உங்களை நினைவுபடுத்தியது.

390
00:18:44,374 --> 00:18:45,918
அது திடமாகவும் சொரசொரப்பாக இருக்கிறது.

391
00:18:49,254 --> 00:18:51,089
உங்களைப் பார்த்து இனி
பயப்படக்கூடாது என முடிவெடுத்துள்ளேன்.

392
00:18:51,715 --> 00:18:52,841
நீ பயப்பட்டது எனக்குத் தெரியாது.

393
00:18:52,925 --> 00:18:54,885
ஆம். உங்களைப் பார்த்து
மிகவும் பயப்பட்டேன்.

394
00:18:54,968 --> 00:18:57,679
கடவுளே, எங்கள் காதல் வாழ்க்கையைப் பற்றி
பத்திரிகையாளர்கள்

395
00:18:57,763 --> 00:19:00,057
ஆராய்ச்சி செய்தால் ஜேமி ரொம்பவும்
கோபப்பட்டிருப்பான்.

396
00:19:01,099 --> 00:19:03,477
ஏன் உங்களிடம் சொல்கிறேன் என தெரியலை.
உங்களுக்கே தெரியும் தானே?

397
00:19:03,560 --> 00:19:05,062
உங்களுக்கு எப்போ விவாகரத்து ஆனது?

398
00:19:05,562 --> 00:19:06,688
அது நினைவிருக்கிறது.

399
00:19:06,772 --> 00:19:08,690
சரி, வந்து, அவர்கள் ரூபெர்ட்டை
தாக்காமல், உங்களையே

400
00:19:08,774 --> 00:19:10,442
தொடர்ந்து தொந்தரவு செய்த போது
கோபம் வரலையா?

401
00:19:10,526 --> 00:19:13,153
ஏனென்றால் அவர் ஏமாற்றி விட்டு
நல்லவன் போல நடித்தார்.

402
00:19:13,237 --> 00:19:15,531
எனக்கு உண்மையிலேயே ரொம்ப கோபம் வந்தது.

403
00:19:16,448 --> 00:19:18,909
வந்து, பத்திரிகைகள் எப்போதுமே
ஆண்களை கேவலமாக நடத்தாது.

404
00:19:19,451 --> 00:19:22,621
விவாகரத்திற்கு ஒரு வாரத்திற்கு பின்,
மல்லோர்க்காவில் ஒரு படகில் நிர்வாணமாக

405
00:19:22,704 --> 00:19:23,914
உள்ள ஆணின் படத்திற்காக யாரும்
பெரிய தொகையை கொடுப்பதில்லை.

406
00:19:23,997 --> 00:19:26,250
அது ஒரு குறிப்பான நிகழ்வு போல தோன்றுகிறது.

407
00:19:26,333 --> 00:19:28,961
ஓ, கடவுளே. அப்போ ஒரு படகில் நிர்வாணமாக
இருக்கும் உங்க புகைப்படம் இருக்கு.

408
00:19:29,044 --> 00:19:30,003
நான் பார்க்கலாமா? இங்க இருக்கா?

409
00:19:30,087 --> 00:19:33,340
விடுங்க. அதை காண்பிக்க நினைக்காவிட்டால்
நீங்க எதுவும் சொல்லி இருக்க மாட்டீங்க.

410
00:19:33,882 --> 00:19:34,883
தயவு செய்து.

411
00:19:37,010 --> 00:19:40,389
நான் சன்பாத் செய்யும் போது,
ஒரு ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்டது.

412
00:19:42,057 --> 00:19:44,142
ஐயோ, ரெபேக்கா.

413
00:19:44,685 --> 00:19:46,061
அவை உங்க உண்மையான மார்புகளா?

414
00:19:46,144 --> 00:19:48,522
ஒரு விடலை பையன் போல உணர்கிறேன்.
கண் இமைக்காமல் பார்க்கிறேன்.

415
00:19:48,605 --> 00:19:50,357
இந்த அழகு உங்களுக்கு எப்படி வந்தது?

416
00:19:50,440 --> 00:19:51,525
என் அம்மாவிடமிருந்து.

417
00:19:51,608 --> 00:19:53,360
இந்த புகைப்படத்தை வெளியிடவில்லை
என என்னால் நம்ப முடியலை.

418
00:19:53,443 --> 00:19:54,736
நான் எல்லோரிடமும் காண்பித்து இருப்பேன்.

419
00:19:54,820 --> 00:19:57,656
சரி. எனக்கு வேலை இருக்கு.

420
00:19:58,490 --> 00:19:59,783
ஓ, மன்னிக்கவும். சரி.

421
00:20:00,242 --> 00:20:01,243
நன்றி.

422
00:20:04,913 --> 00:20:05,956
பை.

423
00:20:06,707 --> 00:20:07,708
காலணிகள்.

424
00:20:08,542 --> 00:20:10,252
காலணிகள். ஆமாம்.

425
00:20:11,712 --> 00:20:13,213
வாவ், நீங்க உங்க அழகிய மார்பகத்தால்

426
00:20:13,297 --> 00:20:15,257
என்னை மயக்கிட்டீங்க, ரெபேக்கா.

427
00:20:30,522 --> 00:20:32,858
நான் முதன் முதலில் நமது பள்ளி கால்பந்து
அணியை பார்த்த போது,

428
00:20:33,609 --> 00:20:36,820
ரிச்மண்ட் பிரைமரி ஒரு கேமில் கூட
மற்றும் லீக் முதன்மை ஆட்டத்திலும்,

429
00:20:37,404 --> 00:20:39,781
வெற்றி பெறாது என்று தான் நினைத்தேன்.

430
00:20:48,665 --> 00:20:53,212
இதை கொண்டாடுவதற்கு, தயவு செய்து
ஏஎஃப்சி ரிச்மண்ட் அணியின் புது மேலாளர்,

431
00:20:53,295 --> 00:20:54,796
எட் லாஸ்ஸோவை வரவேற்கிறோம்.

432
00:20:57,299 --> 00:20:58,800
நன்றி. மிக்க நன்றி.

433
00:20:58,884 --> 00:21:01,220
சரி. ஹேய், நண்பர்களே.
எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்?

434
00:21:02,179 --> 00:21:04,014
-முட்டாளே.
-ஜேகப்.

435
00:21:05,766 --> 00:21:06,850
பரவாயில்லை.

436
00:21:07,476 --> 00:21:08,810
பாருங்கள், நான் இங்கு வந்து ஒரு சிறப்பான

437
00:21:08,894 --> 00:21:11,021
சீசனுக்காக உங்களை பாராட்ட
வேண்டுமென நினைத்தேன்.

438
00:21:11,104 --> 00:21:14,274
ஆனால் ஹேய், உங்களை சந்திப்பதற்கு இன்னும்
ஒருவர் மிக ஆவலோடு இருக்கிறார்.

439
00:21:14,358 --> 00:21:15,943
எனவே என்னோடு சேர்ந்து நீங்களும் உங்கள்

440
00:21:16,026 --> 00:21:19,863
ஏஎஃப்சி ரிச்மண்ட் அணியின் தலைவன்
ராய் கென்டை வரவேறுங்கள்.

441
00:21:22,407 --> 00:21:25,244
ராய்! ராய்! ராய்! ராய்!

442
00:21:25,786 --> 00:21:26,787
சரி.

443
00:21:27,496 --> 00:21:32,084
நான் பள்ளியிலோ பொது மேடைகளிலோ,
ரொம்ப பேசியதில்லை.

444
00:21:32,793 --> 00:21:34,586
அது நேரம் வீணாக்குவது என
நான் நினைத்தேன்.

445
00:21:39,007 --> 00:21:41,260
நாம் ஏன் இந்த அரங்கத்தில் இருந்து
வெளியே போய்,

446
00:21:41,343 --> 00:21:43,470
மைதானத்தில் நன்றாக
ஓடி ஆடி விளையாடக்கூடாது?

447
00:21:56,066 --> 00:21:57,818
நீ இதைச் செய்வது மிகவும் சிறப்பானது.

448
00:21:57,901 --> 00:21:59,945
என் உறவுக்கார பெண் இந்த பள்ளியில்
படிப்பதால் தான் இதை செய்கிறேன்.

449
00:22:00,028 --> 00:22:02,614
-ஓ, அப்படியா? யார் அவள்?
-அந்த முட்டாள் தான்.

450
00:22:06,285 --> 00:22:07,536
ஐயோ, இங்கே தான் வருகிறாள்.

451
00:22:08,287 --> 00:22:09,621
நாம் தலையால் முட்டி விளையாடலாமா,
ராய் மாமா?

452
00:22:09,705 --> 00:22:10,998
சரி. வா, விளையாடலாம்.

453
00:22:12,124 --> 00:22:13,792
சரி. எல்லோரும், வாங்க.
வரிசையாக நில்லுங்க.

454
00:22:13,876 --> 00:22:15,752
தலையால் முட்டு. பிரமாதம்.

455
00:22:15,836 --> 00:22:17,546
அடுத்தவர். போ. சிறப்பு.

456
00:22:17,629 --> 00:22:19,173
அடுத்தவர். தலையால் முட்டு.

457
00:22:19,840 --> 00:22:20,841
அடுத்தவர்.

458
00:22:23,385 --> 00:22:24,803
நன்றாக செய்தாய். அடுத்தவர்.

459
00:22:28,223 --> 00:22:30,559
அடுத்தவர். சிறப்பு.

460
00:22:30,976 --> 00:22:32,060
அழகாக செய்தாய். எனக்கு பிடித்தது.

461
00:22:33,937 --> 00:22:35,189
-சிறப்பு.
-ராய், வா.

462
00:22:35,272 --> 00:22:37,065
நீ போய், எப்படி செய்யணும் என சொல்.
நானும் முயற்சிக்கிறேன்.

463
00:22:37,149 --> 00:22:38,442
நீ எப்படி இருக்க? தயாரா? வா.

464
00:22:38,525 --> 00:22:40,027
அந்த இடம்தான். வா.

465
00:22:40,110 --> 00:22:42,237
இதோ, ஃபீபீ.
நீ எப்படி செய்கிறாய் என பார்ப்போம்.

466
00:22:42,321 --> 00:22:44,281
ஹே, நன்றாக பிடித்தாய்.
நீ ஒரு கோல்கீப்பராக ஆகலாம்.

467
00:22:45,240 --> 00:22:47,284
ஓ, கடவுளே. அது சரியான இடத்தில் அடித்தது.

468
00:22:48,785 --> 00:22:49,620
நன்றாக செய்தாய், ஃபீபீ.

469
00:22:54,791 --> 00:22:56,418
ஐயோ.

470
00:22:56,502 --> 00:22:57,920
ரத்தம் படிந்ததற்கு மன்னிச்சிடு.

471
00:22:59,421 --> 00:23:00,422
இதோ.

472
00:23:00,506 --> 00:23:01,757
இதனால் என்னை போல் ஒருவனை உருவாக்காதே.

473
00:23:01,840 --> 00:23:04,051
உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி.
பத்திரமாக இரு.

474
00:23:05,260 --> 00:23:07,763
இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு நீங்கதான்
நீண்ட நேரம் செலவழித்துள்ளீர்கள்.

475
00:23:07,846 --> 00:23:09,598
-ஹே, எங்களை அழைத்ததற்கு நன்றி.
-வாழ்த்துக்கள்.

476
00:23:09,681 --> 00:23:10,682
மீண்டும் நன்றி.

477
00:23:12,017 --> 00:23:13,185
அது சிறப்பாக இருந்தது, ராய்.

478
00:23:13,268 --> 00:23:15,729
அதே மாதிரி, உன் உறவுக்கார பெண்ணும்
ரொம்ப அழகு குட்டி.

479
00:23:15,812 --> 00:23:19,900
போதும். உங்க கையாளுதல் மற்றும்
முட்டாள்தனமான பரிசுகள் இனி வேண்டாம்.

480
00:23:19,983 --> 00:23:22,402
அதாவது, 'ஏ ரிங்க்கல் இன் டைம்'
என்பது என்ன?

481
00:23:22,486 --> 00:23:24,112
அது ஒரு சிறப்பான நாவல்.

482
00:23:24,196 --> 00:23:27,241
விண்வெளியில் பயணம் செய்யும்
ஒரு இளம்பெண் தலைமையேற்கும் போது உண்டாகும்

483
00:23:27,324 --> 00:23:28,659
தொல்லைகள் பற்றிய புத்தகம்.

484
00:23:29,618 --> 00:23:30,619
ஆமாம். அதே தான்.

485
00:23:32,204 --> 00:23:33,789
நான் அந்த இளம் பெண்ணாக?

486
00:23:34,331 --> 00:23:35,415
அதைத்தான் விரும்புகிறேன்.

487
00:23:36,375 --> 00:23:38,168
சரி. இது எதுவும் தேவையில்லை.

488
00:23:38,252 --> 00:23:40,379
ஏன்னா இந்த நகரில் எல்லோரும் செய்வதை தான்
நானும் செய்கிறேன்,

489
00:23:40,462 --> 00:23:42,381
நீங்க வெளியேறும் நாளுக்காக
நான் காத்திருக்கிறேன்.

490
00:23:42,464 --> 00:23:44,466
ட்ரென்ட், நீ மகத்தான மோசமானவன். நீ
எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறாய்.

491
00:23:46,260 --> 00:23:47,511
வா, ஃபீபீ.

492
00:23:53,600 --> 00:23:54,601
உங்களுக்குப் பசிக்கிறதா?

493
00:23:56,019 --> 00:23:57,020
சிறு பண்பாடு.

494
00:23:59,481 --> 00:24:01,066
சாப்பிட ஆரம்பிக்கலாம்.

495
00:24:01,525 --> 00:24:02,734
டெட் லாஸ்ஸோ?

496
00:24:02,818 --> 00:24:05,195
-ஹே, ஆலி.
-நிறுத்து. இங்கே என்ன செய்கிறாய்?

497
00:24:05,279 --> 00:24:06,738
வந்து, நீதான் அழைத்தாய், நினைவிருக்கா?

498
00:24:06,822 --> 00:24:08,824
என் காரில் பயணிக்கும் எல்லோரையும்
நான் அழைப்பேன்.

499
00:24:08,907 --> 00:24:11,368
ஹே, ஆலி, இவர் என் நண்பர் ட்ரென்ட்.

500
00:24:11,451 --> 00:24:13,495
-ட்ரென்ட், இது என் நண்பன் ஆலி.
-சந்திப்பதில் மகிழ்ச்சி.

501
00:24:13,579 --> 00:24:15,789
வாழ்த்துக்கள். இருவரும் ஒரு நல்லவரை
இப்போது சந்தித்தீர்கள்.

502
00:24:16,331 --> 00:24:18,041
சரி, நண்பர்களே. சாப்பிட என்ன வேண்டும்?

503
00:24:18,625 --> 00:24:20,502
அதாவது, செஃப் பரிந்துரைப்பதையே
சாப்பிடுகிறோம்.

504
00:24:20,586 --> 00:24:24,047
அது என் மாமனார் தான்.
கொஞ்சம் காரமாக இருந்தால் பரவாயில்லையா?

505
00:24:24,131 --> 00:24:26,466
தன் குடும்பத்திற்கு சமைப்பதைப் போல
எங்களுக்கும் சமைக்க சொல்.

506
00:24:27,050 --> 00:24:28,135
நீங்க தைரியமான ஆள்.

507
00:24:31,138 --> 00:24:33,015
ஓ, கடவுளே. அதீத மரியாதை.

508
00:24:33,098 --> 00:24:35,267
அது ஒரு சரியான தேர்வு இல்லை
என்று நினைக்கிறேன்.

509
00:24:36,727 --> 00:24:37,978
இந்தாருங்கள், உங்கள் உணவு.

510
00:24:38,896 --> 00:24:40,147
-சாப்பிடுங்கள்.
-ஆவலாக உள்ளது.

511
00:24:40,230 --> 00:24:42,316
இந்த உணவின் வாசனை
என் மூளையில் எட்டிவிட்டது.

512
00:24:42,399 --> 00:24:44,943
-ரொம்பவே விரும்புவீர்கள்.
-நான் இதை வரவேற்கிறேன்.

513
00:24:45,027 --> 00:24:47,738
இங்கே கேன்சஸில் சுவையான
இந்திய உணவு கிடைப்பதை நம்ப முடியலை.

514
00:24:47,821 --> 00:24:50,365
எனக்கும் தெரியாது. நான் இதுவரை
இந்திய உணவு சாப்பிட்டதே இல்லை.

515
00:25:02,127 --> 00:25:03,712
வாவ், அது... வந்து,
ரொம்ப காரமாக இருக்கு.

516
00:25:03,795 --> 00:25:06,840
ஐயோ, ஐயோ, ஐயோ.
பயங்கர காரமாக இருக்கு.

517
00:25:08,842 --> 00:25:09,927
என்னால் இதை சாப்பிட முடியாது.

518
00:25:10,802 --> 00:25:13,013
என்ன? இல்லை. சாப்பிடுங்க.
நாம் கொஞ்சமாவது சாப்பிடணும்,

519
00:25:13,096 --> 00:25:15,390
இல்லை என்றால் ஆலியை அவன் குடும்பத்திற்கு
எதிரில் அவமானப்படுத்துவது போல ஆகிவிடும்.

520
00:25:15,933 --> 00:25:19,061
-இல்லை, உண்மையில், என்னால் முடியாது.
-விடுங்க, என் தட்டில் போடுங்க.

521
00:25:21,021 --> 00:25:22,648
சரி, சரி. போதும்.

522
00:25:22,731 --> 00:25:25,317
உங்களுக்கு கேன்சஸ்
ரொம்ப பிடிக்கும் என்றால், நீங்க ஏன்...

523
00:25:26,109 --> 00:25:30,197
உங்களுக்கு எதுவுமே தெரியாத ஒரு விளையாட்டை
சொல்லிக் கொடுக்க... அங்கிருந்து வந்தீங்க?

524
00:25:30,280 --> 00:25:31,281
வெறும் பணத்திற்காகவா?

525
00:25:31,865 --> 00:25:33,575
இருங்க, எனக்கு சம்பளம் உண்டா?

526
00:25:33,659 --> 00:25:34,826
நீங்கள் உணவை ரசிக்கிறீர்களா?

527
00:25:35,285 --> 00:25:37,120
இது பிரமாதமாக இருக்கிறது என
உன் மாமனாரிடம் சொல்.

528
00:25:37,663 --> 00:25:39,081
அப்பா! அது பிரமாதமாக இருக்கிறது என்கிறார்.

529
00:25:41,041 --> 00:25:43,794
டெட். நீங்க செய்வது பொறுப்பற்ற காரியம்.

530
00:25:44,253 --> 00:25:46,255
இந்த நகரத்திற்கு இந்த கிளப்பின் மீது
நம்பிக்கை உண்டு.

531
00:25:46,839 --> 00:25:47,881
எனக்கு அது தெரியும்,

532
00:25:47,965 --> 00:25:48,966
எனக்குத் தெரியும்.

533
00:25:49,591 --> 00:25:51,134
உங்களுக்கு எது ரொம்ப பிடிக்கும், ட்ரென்ட்?

534
00:25:53,220 --> 00:25:54,221
எழுதுவதா?

535
00:25:55,389 --> 00:25:56,223
-ஆமாம்.
-ஆமாம்.

536
00:25:56,306 --> 00:25:57,808
சரி, நல்லது, ஏன்னா
நீங்க சிறப்பா எழுதுறீங்க.

537
00:25:58,225 --> 00:25:59,434
-நன்றி.
-பரவாயில்லை.

538
00:25:59,518 --> 00:26:01,436
எனக்கு? எனக்கு பயிற்சி தருவது பிடிக்கும்.

539
00:26:02,020 --> 00:26:03,146
இப்போது, மீண்டும் சொல்ல போகிறேன்

540
00:26:03,230 --> 00:26:05,774
ஏனெனில் ஏதோ ஒரு முறை தவறாக சொல்லிவிட்டேன்
என்று நீங்க நினைக்க கூடாது என்பதற்காக.

541
00:26:05,858 --> 00:26:08,026
என்னை பொறுத்தவரை,
வெற்றி என்பது வெற்றி தோல்விகளில் இல்லை.

542
00:26:08,610 --> 00:26:11,280
மைதானத்திற்கு உள்ளேயும் வெளியே வும்
இந்த இளம் வீரர்களை சிறந்தவர்களாக

543
00:26:11,363 --> 00:26:12,364
உருவாக்குவது தான் எனது வெற்றி.

544
00:26:12,865 --> 00:26:14,283
அது சுலபமானது கிடையாது, ட்ரென்ட்,

545
00:26:14,366 --> 00:26:18,036
ஆனால் யாருமே நம் மேல் நம்பிக்கை வைக்காமல்
வளருவதும் சுலபமில்லை.

546
00:26:19,705 --> 00:26:20,831
உங்களிடம் ஒன்று கேட்கிறேன்.

547
00:26:21,874 --> 00:26:23,542
என் நாக்கு என் வாயில் தான் இருக்கிறதா?

548
00:26:23,625 --> 00:26:26,044
ஏனென்றால் இந்த காரத்தினால்
எனக்கு பிரம்மை வருகிறது.

549
00:26:29,047 --> 00:26:30,048
நான் போக வேண்டும்.

550
00:26:31,175 --> 00:26:33,552
-நிறைய வேலை இருக்கிறது.
-ஹே, வேலை செய்து தான் ஆக வேண்டும்.

551
00:26:33,635 --> 00:26:34,887
ஹே, நான் ஒன்று சொல்கின்றேன்.

552
00:26:34,970 --> 00:26:37,139
உங்களோடு நேரம் செலவழித்ததில்
மகிழ்ச்சி அடைகிறேன், ட்ரென்ட்.

553
00:26:38,265 --> 00:26:39,474
இதை உண்மையாக சொன்னீர்கள் தானே?

554
00:26:41,894 --> 00:26:42,811
ஆமாம்.

555
00:26:44,188 --> 00:26:45,564
-நன்றி.
-பரவாயில்லை.

556
00:26:46,106 --> 00:26:46,940
நீங்கள் நலமா?

557
00:26:48,025 --> 00:26:50,027
பொதுவாக, ஒரு தட்டு உணவே அதிகமாக இருக்கும்,

558
00:26:50,110 --> 00:26:52,779
ஆனால் அமெரிக்கர்களுக்கு சாப்பிட பிடிக்கும்
என தெரியும், சரியா?

559
00:26:53,405 --> 00:26:54,406
சாப்பிடலாம், சரியா?

560
00:26:55,449 --> 00:26:56,575
அதை ருசித்துப் பாருங்க.

561
00:27:03,373 --> 00:27:06,126
-சுவையா இருக்கு தானே?
-சுவையைவிட மேலே, ரொம்ப காரமாக இருக்கு.

562
00:27:08,837 --> 00:27:10,881
"மிசஸ் விச்சின் குரல் பயங்கரமாக இருந்தது.

563
00:27:11,673 --> 00:27:13,175
'உனக்கு என்ன புரிகிறது?

564
00:27:14,051 --> 00:27:15,469
அது நானாகத்தான் இருக்க வேண்டும்.

565
00:27:16,303 --> 00:27:17,763
வேறு யாரும் இருக்கக் கூடாது."'

566
00:27:22,267 --> 00:27:23,352
கொடுமை!

567
00:27:24,144 --> 00:27:26,146
அது ஒரு கெட்ட வார்த்தை, ராய் மாமா.

568
00:27:26,230 --> 00:27:27,898
உன் வேலையை பார், ஃபீபீ.

569
00:27:32,277 --> 00:27:33,278
நல்லவளாக இரு.

570
00:27:35,322 --> 00:27:38,158
ஷிட்ஹெட்

571
00:27:40,786 --> 00:27:43,997
-என்ன?
-அந்த கட்டுரையின் முன்பதிப்பு இருக்கு.

572
00:27:45,582 --> 00:27:48,627
-எனக்கு படித்து காண்பி.
-தலைப்பு: " வழி தவறிய டெட்."

573
00:27:49,336 --> 00:27:52,422
"கால்பந்து பயிற்சியாளராக டெட்
லாஸ்ஸோவை பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும்,

574
00:27:52,506 --> 00:27:56,218
உண்மை மிகவும் நம்பமுடியாதது,
என்று நான் உனக்கு உறுதிகூறுகிறேன்."

575
00:27:56,301 --> 00:27:59,012
-ஹே, எப்படி இருக்க?
-நலம். உங்க மூக்கு எப்படி இருக்கு, கோச்?

576
00:27:59,096 --> 00:28:01,265
-நன்றாக இருக்கிறது. நன்றி.
-"நீங்கள்

577
00:28:01,348 --> 00:28:04,059
நம்பித்தான் ஆக வேண்டும்,
ஏனென்றால் டெட் வெளியே

578
00:28:04,142 --> 00:28:07,855
தைரியமாக அல்லது முட்டாள்தனமாக
பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்."

579
00:28:07,938 --> 00:28:10,023
-ஹே, நண்பர்களே. எப்படி இருக்கீங்க?
-"அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்."

580
00:28:10,107 --> 00:28:11,859
போய் விடு, முட்டாளே!

581
00:28:13,819 --> 00:28:15,404
-ஹாய்.
-சரி.

582
00:28:15,487 --> 00:28:17,030
-நிறுத்து.
-ஒவ்வொரு முறையும்.

583
00:28:17,114 --> 00:28:19,408
"ஆமாம், அவர் குழப்பமாக உள்ளார்.

584
00:28:19,491 --> 00:28:23,704
ரிச்மண்ட் வென்றாலும் தோற்றாலும்
கவலை இல்லை என்று இருமுறை கூறினார்.

585
00:28:23,787 --> 00:28:28,250
ஆனால் லாஸ்ஸோவின் அணுகுமுறை தவறு என்றால்,
சரியானதை கற்பனை செய்ய கடினமாக இருக்கும்."

586
00:28:30,794 --> 00:28:32,129
ஏன் படிப்பதை நிறுத்தி விட்டாய்?

587
00:28:33,297 --> 00:28:37,176
தயவு செய்து, இவை எனதல்ல, ட்ரென்ட்
க்ரிம்மின் வார்த்தைகள் என்பதை மறக்காதீங்க.

588
00:28:38,051 --> 00:28:39,052
மேலே படி.

589
00:28:40,262 --> 00:28:42,514
-"அகங்காரத்தை கொண்டாடும் வியாபாரத்தில்,
-...அகங்காரத்தை கொண்டாடும்,

590
00:28:42,598 --> 00:28:43,974
-டெட் பணிவாக இருக்கிறார்."
-டெட் பணிவாக இருக்கிறார்.

591
00:28:44,057 --> 00:28:48,478
அவர் பயிற்சியளிக்கும் விதம் ரொம்ப
நுட்பமானது. பயமுறுத்துவதாக இருக்காது.

592
00:28:48,562 --> 00:28:51,607
ஹலோ, ராய். இது ஓய்வு பெரும் விருந்து
என்று எனக்குத் தெரியாது.

593
00:28:53,817 --> 00:28:54,818
கொடுமை!

594
00:28:55,319 --> 00:28:56,570
நேட்டை தொந்தரவு செய்யாதே!

595
00:28:57,321 --> 00:28:58,780
இங்கே, உங்களில் யாரை
அடித்தேன் என தெரியலை,

596
00:28:58,864 --> 00:29:00,240
ஏனென்றால் எனக்கு இரவில் பார்வை
சரியாகத் தெரியாது,

597
00:29:00,324 --> 00:29:01,366
ஆனால் இது உங்கள் எல்லோருக்கும் பொருந்தும்!

598
00:29:02,159 --> 00:29:05,996
மெதுவாக வளர்ந்து அது இருப்பதை நாம்
தவிர்க்க முடியாத நிலை.

599
00:29:06,914 --> 00:29:08,081
வென்னிலா வோட்கா.

600
00:29:09,291 --> 00:29:10,292
சரியான குழந்தை.

601
00:29:12,669 --> 00:29:13,795
கீலி.

602
00:29:13,879 --> 00:29:14,880
ராய்.

603
00:29:15,506 --> 00:29:18,342
பின்தொடர்பவர்களை தலைவர்களாக
மாற்ற அனுமதிப்பதோ,

604
00:29:20,093 --> 00:29:23,305
அல்லது மரியாதை நிமித்தமாக,
காரமான உணவை உண்பதோ,

605
00:29:23,388 --> 00:29:26,558
அது கண்டிப்பாக அவரது உள்ளுறுப்புகளை
பாதிக்கப் போகிறது.

606
00:29:26,642 --> 00:29:27,935
சாவிகள், சாவிகள், சாவிகள்.

607
00:29:28,018 --> 00:29:30,020
சரி, இதோ. ஐயோ. ஐயோ.

608
00:29:30,103 --> 00:29:32,773
டெட் லாஸ்ஸோ தோற்றுவிடுவார்
என்று நான் நினைத்தாலும்

609
00:29:32,856 --> 00:29:35,901
ரிச்மண்ட் வெளியேற்றப்படும்
அவமானத்தை சந்தித்தாலும்,

610
00:29:37,027 --> 00:29:38,862
அப்படி நடக்கும் போது
நான் சந்தோஷப்பட மாட்டேன்.

611
00:29:40,030 --> 00:29:42,074
என்னால் அவரை ஆதரிக்காமல் இருக்க முடியாது.

612
00:29:43,700 --> 00:29:45,327
ஐயோ!

613
00:30:14,898 --> 00:30:16,900
தமிழாக்கம் மேனகா மணிகண்டன்

